சம்மர் அரட்டை

அந்த அரட்டை நிரம்பி வழியுது இனிமே இங்க பேசுவோம் தோழிகளே இங்க வாங்க

ஆரம்பிச்சிட்டாங்கயா ஆரம்பிச்சிட்டாங்க.......வாங்க வாங்க சம்மர் வியர்வையில் நிரம்பி வழிகிறதோ சரி வாங்க
நாம அடிப்போம் அரட்டை !
தூக்கத்தில் விடுவோம் குறட்டை !
எல்லோரும் செய்வோம் சேட்டை !
முடியாம போனா மட்டை!
பரிட்சைல வாங்குவோம் முட்டை! முட்டை! முட்டை!

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

என்ன சங்கீ இதுலயே தொடருவோமா இது முடிந்தது மறக்காம பழச எடுத்து மேல விட்டுடுவோம். என்னங்க இது இப்படி ஒரு எதுகை மோனை கவிதை முடிலங்க

பதிவுகளை தாண்டியாச்சி ஒன்னும் பிரச்சனை இல்லைனு நினைக்கிறன் சரி விடுங்க ஓகே என்ன ஸ்பெஷல் இன்னைக்கு

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

ஸ்பெஷல் எதுவும் இல்ல சங்கீ பிஷ் தான். அங்க என்ன இன்னக்கி லன்ச். இப்போ ப்ரீ ஆகிட்டீங்களா இல்ல பிஸியா தான் இருக்கீங்களா சங்கீ

Nalama. Devi and sangee. Am vijay from Kuwait

கொஞ்சம் லேட் ஆய்டுச் சாரி பிசிதான் ஆபீஸ்ல இருக்கேன் சைட்ல கொஞ்சம் இங்க கடலை போடுறதுதான் இன்னிக்கு லஞ்ச பச்சை பயறு கடைசல்

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

ஹலோ விஜய் தம்பி அறுசுவைக்கு புதிதோ! என்ன பண்றீங்க சௌக்கியமா? என்ன வேலை செய்றிங்க

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

தேவி என்ன செய்றிங்க ரொம்ப நேரமா ஆளையே காணோம் விஜயும் காணோம் அரட்டைல யாரும் இல்லையா

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

எல்லோரும் எப்படி இருக்கீங்க?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஹல்லோ பரி எப்படி இருக்கீங்க ரொம்ப நாள் ஆச்சி என்ன செய்றிங்க

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

மேலும் சில பதிவுகள்