ஸ்கின் ராஷஸ்(skin hives)

கடந்த 3 வாரமாக ஸ்கின் HIVES னால் கஷ்ட படுகிரென்.இதை பற்றி ஏதாவது தெரியுமா friends?இதை எப்படி குணமாக்குவது?யாராவது ஹெல்ப் பண்ணுங்கள் please

help please

skin problem varuvathirku karanam pitham athikaripathe,so ginger, more athikam serkkavum,next 3 months once bethikku tablet etukkavum,

மேலும் சில பதிவுகள்