துபாயில் உள்ள தோழிகளே ! Shopping.. Places.

துபாயில் உள்ள தோழிகளே ! இங்க எங்க நியாயமான விலையில சேலை , குழந்தைகள் டிரஸ் எல்லாம் எடுக்கலாம் எண்டு சொல்ல முடியுமா ? அதே நேரம் நல்ல அழகான புது தெரிவுகள் உள்ள கடையாக சஜெஸ்ட் பண்ணுங்கள் . கூடவே இந்த நெக்லஸ் ஜிமிக்கி எல்லாம் நல்ல வரைட்டி ஆக எங்கெங்கே பார்க்கலாம் என்று சொல்லுங்கள் . Pls...

lulu la offer poduvanga... anthatime purchase pannunga..

lulu thavira vera ethavathu nalla shop sollunkappa....

hi frnd kids dress jwells vanganum na 1 to 5 shop la irukum ,sarees na molina ku ponga

"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது"
@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@

Molina அது எங்க இருக்கு ? அது ஏதும் இந்தியன் கடை யா ?

நீங்க எந்த ஏரியால இருக்கீங்க??? பர் துபாய்ல "லக்கி கிட்ஸ்"னு ஒரு ஷாப் இருக்கு.. அங்க ட்ரெஸ்லாம் நல்லா இருக்கும்.. லேடீஸ் ட்ரெஸ்க்கு "மீனா பஜார்" வந்தீங்கன்னா நிறைய வெரைட்டீஸ் பார்க்கலாம்..

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

janani nenga enga iruginga? nanum dubailathan irukean, Jafza Port irukean, nenaga pogumpothu enniyum kottikoundu poringala, please.................

உங்களுக்கு ஷாப்பிங் பண்ண ரொம்ப பிடிக்குமா "பர் துபாய்" வாங்க..

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

ரொம்ப நன்றி shabee.. நிஷா நான் கிசஸ்ல இருக்கிறன் ..

ஹாய் ஜனனி, 'பர்துபாய்'க்கு வாங்க... நல்லா பர்சேஸ் பண்ணலாம்... தமிழ் பஜார்ல கூட நமக்கு தேவையானதுலாம் கிடைக்கும்...

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

ஜனனி,

நானும் கிசஸ்ல தான் இருக்கிறேன்

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

மேலும் சில பதிவுகள்