இன்று நமது குணா தம்பிக்கு பிறந்தநாள்...:)

நமது அறுசுவையின் அன்புத்தம்பி குணாவுக்கு பிறந்தநாள். அன்பு தம்பிக்கு வாழ்த்துச் சொல்ல வாருங்கள் தோழிகளே...:)

எனது அருமை குணா தம்பிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் சந்தோஷத்தோடும்,நீண்ட ஆயுளோடும்,ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன்...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

இன்று போல் என்றும் புன்னகை எனும் பூக்களோடு .....
மகிழ்ச்சி எனும் பூந்தோட்டத்தில்.....
நீடித்த ஆயுளோடு.....
நலமோடு பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள் :-)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Wish you many more happy returns of the day bro.......:)

Be cool

அன்பு குணா’ங்க... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்’ங்க. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்றும் புன்னகையோடும் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளோடும் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

அன்பு குணா தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பல நூறண்டுகள் நோய் நொடியின்றி வாழ இறைவனை வேண்டுகின்றேன்.

அன்புடன்
சியாமளா

சுமி அக்காங், ரொம்ப ரொம்ப நன்றிங் அக்காங், வாழ்த்துக்கு மட்டுமல்ல தனி இழையே தொடங்கிடனுதுக்கும் :-)

கனிமொழி அக்கா,
கவிதையிலேயே ரொம்ப அழகா வாழ்த்துச்சொல்லியிருக்கீங்க, ரொம்ப நன்றிங் அக்கா :-)

தீபிகா அக்கா,
உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங் அக்காங் :-)

வனிதா'ங்க,
உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க :-)

ஃபரிதா அக்கா,
அண்ணாவா? அப்படியெல்லாம் கூப்பிடாதிங்க, தம்பினு கூப்பிட்டா போதும் :-) நான் உங்களைவிட இளையவர், உங்க வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க

சியாமளா அக்காங்,
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க :-)

நட்புடன்
குணா

எனது வயது 22 உங்களுடையது என்னை விட கூடுதலாக இருக்கும் என்று எண்ணி தான் அண்ணா என்று சொன்னேன்... தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள்...

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

அண்ணா'னு கூப்பிடுங்க, தவறில்லை, மன்னிப்பெல்லாம் கேட்காதீங்க :-)
எனக்கு 24 ஆகுது. புதுசா தங்கை கிடைச்சிருக்கீங்க, ரொம்ப சந்தோஷம் :-)

நட்புடன்
குணா

எனக்கும் புது அண்ணன் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அண்ணா.... உங்களின் தினம் எப்படி சென்றது?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மேலும் சில பதிவுகள்