hi friends...
i am saranya ,nw i am in singapore, i have normal period,my last period is may 5.5.13.i took pregnancy test in the morning ,bt the result is confusing me.the faint (light) in the test.so plese help me.I AM PREGNANT OR NOT.

ஹாய் சரண்யா
இன்னும் ஒரு 2 அல்லது 3 நாட்கள் வெயிட் பண்ணி திரும்ப டெஸ்ட் எடுத்து பாருங்க...
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
rompa nandri
thank u faridha..
be honest,be happy, dont hurt any one,specily you loved one
சரண்யா
நன்றி எல்லாம் வேணாம் பா உங்களுக்கு result positive ஆகா வந்தாலே சந்தோஷம் சரண்யா... கண்டிப்பா திரும்ப டெஸ்ட் எடுத்து எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்... all the best...
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
saranya
பரிடா சொன்னது போல் 3 நாட்கள் கழித்து டெஸ்ட் பன்னுங்க நல்ல செய்தி தான், வாழ்த்துக்கள்.
அன்புடன்,
சுபா
அன்புடன்,
சுபா
வாழ்க வளமுடன்.
maybe confirm saranya...
maybe confirm saranya... yenaku 31 days la light aagavum 32 days la dark aagavum therintahthu... dr sonnanga light aaga vandhale confirm yendru
aashika ungaluku iyhu
aashika ungaluku iyhu ethanavathu matham ungaluku 30 31 days etavathu differenta therinjuja
God's gift everyone
hi
Hi friends
. Today I check my test.it's positive.antha kadavuluku nandri.na amma aiten. Thankfrds
be honest,be happy, dont hurt any one,specily you loved one
வாழ்த்துக்கள் சரண்யா
ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு கல்யாணம் நடந்து எத்தனை வருடங்கள் ஆகிறது.
babies
congrats saranya
saranya ungaluku symptoms ethavathu theriutha ungaluku muthuhu valichutha vayiru valichutha ethavathu different therinjutha
God's gift everyone
congrats saranya
saranya ungaluku symptoms ethavathu theriutha ungaluku muthuhu valichutha vayiru valichutha ethavathu different therinjutha
God's gift everyone