3 வயது பெண் குழந்தைக்கு

3 வயது பெண் குழந்தைக்கு கண்ணின் கீழ் கருவளையம் உள்ளது,எதனால் என கூறுங்கள்.அதனை போக்க என்ன கொடுக்க வேண்டும்.பழங்கள்,காய்கறி சாப்பிடுகிறாள்.

பாதாம் கொடுத்தால் பலன் உண்டா?

அன்புடன்,
சுபா

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

my 3year girl baby also this problem, she is healthy, she eat nuts and fruits milk, use good face cream, sope, still eye lines is there

மேலும் சில பதிவுகள்