தேங்காய்பால் மீன் மசாலா

தேதி: June 16, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

ஊடகமீன் = 5
மிளகாய் தூள் =1மேஜைகரண்டி
சிரகத்தூள் = 1 1/மேஜைகரண்டி
தேங்காய் பால் = அறை டம்ளர்
உப்பு = தேவையான அளவு
எண்ணெய் =தேவையான அளவு
மஞ்சள்தூள் = சிறிதளவு


 

மீனை சுத்தம் செய்து உப்பு மசாலா தூள் அனைத்தும் போட்டு 1௦நிமிடம் ஊறவைகவும் பின்பு அகலமான தாச்சி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் மீனை போட்டு அதிகம் முறுகாமல் மீன் வந்தவுடன் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க வைத்து இறக்கவும் சுவையான் தேங்காய்பால் மீன் மசாலா ரெடி


இந்த மசாலாவை சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவையா இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க சொன்னது செய்து பார்தேன் ரொம்ப நல்லா இருந்தது நன்றி.............

வஅழைக்கும்முசலாம் செய்து பார்த்து சொன்னதற்கு ரொம்ப நன்றி சமீம் எனக்கு ரொம்ப சந்தோஷம்

நீங்க குவைத்துல எங்க இருகிங்க நானும் குவைத்துல தான் இருக்கேன்.

சமீம் நானே உங்க கிட்ட கேக்கணும் நினைத்தேன் நான் மங்கப் நீங்க அபூஹளிபாவா

ஊடக மீன்.. அப்படின்னா என்னப்பா?? விளக்கவும்..

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

ஊடக மீன்.. அப்படின்னா என்னப்பா??

மீன் பெயர் ஊடகம் பட்டையா சில்வர் கலரா இருக்கும்பா எங்க பக்கம் ஊடகம்னு சொல்லுவாங்க அது கிடைகலனா கொஞ்சம் கொழுப்பா உள்ள மீன்ல செய்ங்க வருகைக்கு நன்றி

நன்றி நஸ்ரின்.. நானும் ஊடக மீன் பத்தி விசாரிச்சி பாக்கறேன். நான் துபாய்ல இருக்கேன் மா.. இங்க அந்த மீன் கிடைக்குமா?? என்ன பேர்ல கிடைக்கும்?? தெரிஞ்சா சொல்லுங்க...

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

ஹாய் ஷாபி நான் குவைத்ல இருக்கேன் இங்குமே அந்த மீன் கிடைக்காது அதே மாதிரி இருக்கிற மீன்ல தான் செய்வேன் அங்க கிடைக்குமான்னு திரியலப்பா நான் கூட நெட்ல தேடிபாதேன்ப்ப கிடைகள நீங்க வேற மீன்ல செய்ங்க நன்றி ஷாபி

அஸ்ஸலாமு அலைக்கும் நஸ்ரின் நான் ஹவலில இருக்கேன்.

வஅலைக்கும் சலாம் அப்படியா நீங்க குவைத் வந்து எவ்வளவு நாள் ஆகுது

நான் வந்து 4 வருஷம் ஆகுது

சமீம் அஸ்ஸலாமுஅலைக்கும் நல்லா இருக்கீங்களா நான் வந்து 7 வருஷம் ஆகுது உங்கள பத்தி சொல்லுங்க குழந்தை இருக்கா நீங்க IDC PROGRAEMME வந்து இருக்கீங்களா