வின்டர் வின்டர்.... வின்டர்........

நான் இருக்கும் நாட்டில் வின்டர் ஆரம்பித்துவிட்டது.... குளிரில் அதிகமாக பசிக்கிறது....வின்டர் காலங்களில் எந்தெந்த உணவுகள் சாப்பிடுவது நல்லது....எனது கணவர் அடிக்கடி ஏதாவது நொறுக்குத்தீனி செய்யுமாறு சொல்லுவார்.ஆனால் எனக்கு ரொம்ப செய்யவும் பயமாக இருக்கு...உடம்பு வைத்துவிடும் என்ற பயம்....அதிகம் குளிர் என்றதால் வெளியில் சென்று நடப்பதுவும் குறைவு..... என்னுடைய கேள்வி என்னவென்றால் நீங்கள் எப்படி குளிர் காலங்களை சமாளிக்கிறீர்கள்?

பதில்களை பதிவிடும்போது நீஙள் எந்த நாட்டில் வசிக்கிறீர்கள் என்றும் பதிவிடவும்....
நான் வசிக்கும் நாடு தென்னாபிரிக்கா (southafrica)

நாளை பகல் நிச்சயம் பதிவிடுவேன். இப்போ நல்லிரவு.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்