எளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் - 2

தேதி: June 20, 2013

4
Average: 3.7 (11 votes)

 

மெஹந்தி கோன்

 

முதலில் படத்தில் உள்ளது போல் டிசைன் வரையவும்.
அதனுள்ளே கோடுகள் அல்லது உங்கள் விருப்பமான டிசைன்களை வரைந்து நிரப்பவும்.
பிறகு அதனருகில் ஒரு சிறிய மாங்காய் வரைந்து, அதனுள் கட்டங்கள் வரைந்து நிரப்பவும்.
அதற்கு மேலே படத்தில் உள்ளவாறு ஒரு பூ வரைந்து, உள்ளே புள்ளிகள் வைத்து நிரப்பவும். பூவின் மேற்பகுதியிலிருந்து நடுவிரலுக்கு வருமாறு ஒரு நீளமான மாங்காய் டிசைன் வரையவும்.
நடுவிரலின் மேற்பகுதியில் ஒரு சிறிய மாங்காயும், அதன்மேல் ஒரு கொக்கி டிசைனும் வரையவும்.
மீதமுள்ள விரல்களில் உங்களுக்கு விருப்பமான சிறு டிசைன்களை வரைந்து முடிக்கவும்.
எளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் நம் கையில்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

Hi Sahana... It is simply superb... எனக்கும் மெஹந்தி போடுறது ரொம்ப பிடிக்கும்...

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

சஹானா அழகா இருக்கு எளிமையா போட கூடியதாவும் இருக்கு வாழ்த்துக்கள்

அழகு டிசைன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Very beautiful sahana.nanum intha meganthiya try panaporen..

Kalam pon ponrathu

இம்மா அவர்களே நீங்கள் செய்து காட்டிய பிளாஸ்டிக் முட்டை எங்கே வாங்க முடியும் என்று தயவு செய்து சொல்லவும். நானும் செய்து பார்பதற்காக

டிசைன் ரொம்ப அழகா இருக்குங்க சஹானா.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

supera irukku

சுப்பர்ப் டிசைன். எக்ஸ்பர்ட் என்று புரியுது. படங்களும் அழகா இருக்கு.
~~~~~~~~
mursida - உங்களுக்கு சம்பந்தப்பட்ட த்ரெட்லயே பதில் சொல்லி இருக்கிறேன். பாருங்க.
சஹானா மன்னிச்சுக்கங்க.

‍- இமா க்றிஸ்

excellent desings i like this.

super