1 வருடம் 10 மாசம் - தலை சூடாக இருக்க என்ன காரணம்

வணக்கம்

ரொம்ப நாளைக்கு அப்புறம் அறுசுவைக்கு வருகிறேன்

என் மகனுக்கு 1 வருடம் 10 மாசம் ஆகிறது

பிறந்ததிலிருந்து அவ்வப்போது தலை சூடாக உள்ளது, சில சமயம் அதிகமாக கொதிக்கிறது. மருத்துவரிடம் கேட்டால் ஒன்னும் பயம் இல்லை என்கிறார்கள். யாரேனும் இதுக்கு என்ன காரணம்ன்னு சொல்ல முடியுமா...!. தலை மட்டும் தான் சுடுகிறது. காரணம் தெரியவில்லை

நன்றி
பாபு நடேசன்

Hi sister en paiyanuku 3years complete ana avanukkum appadithan irukku nanum niraya doctorsta kitean onum illanu solraru so no problam payappadathinga

பயப்படவேண்டாம்,மூளை வளர்ச்சி அடைவதால் அப்படி தான் இருக்கும்.

அன்புடன்
சுபா

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

என் மகனுக்கு 1 வருடம் 4 மாதம் ஆகுது அவனுக்கும் அப்படிதான் இருக்கும் நானும் டாக்டர் கிட்ட கேட்டேன் நார்மல் என்றுதான் சொல்லறாங்க மொட்ட அடிச்சா ரொம்ப கொதிகிரமாதிரி இருக்கும் முடி இருந்தா லேசா சூட இருக்கும் பயப்படாதிங்க

மேலும் சில பதிவுகள்