தேதி: June 23, 2013
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மூளை - 1
முட்டை -2
வெங்காயம் -2
சிரகதூள் -1/4 தேகரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையனஅளவு
எண்ணெய் - 3 மேஜைகரண்டி
மிள்காய்தூள் - 1/2 தேகரண்டி
மிளகு தூள் - சிறிதளவு
மூளையை சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.
வெங்காயம் பொடியாக நறுக்கவும்.
பாத்திரத்தி எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயம் போட்டு வதக்கவும் .
வெங்காயம் வந்தகியதும் மூளை போட்டு கொத்திவிட்டு வதக்கவும்.
பின்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சிரகதூள் உப்பு போட்டு வதக்கி தண்ணீர் ஊற்றி 5நிமிடம் வேகவிடவும்
தண்ணீ வற்றியவுடன் முட்டை ஊற்றி மிளகு தூள் போட்டு கிண்டவும் பின்பு 5நிமிடம் தீயை குறைத்து வைக்கவும்
5நிமிடம் கழித்து இறக்கவும் சுவையான மூளைமுட்டை பொரியல் ரெடி