லேப்டாப் வாங்கனும் நல்ல ப்ராண்ட் எது என்று சொல்லுங்க ப்ரண்ட்ஸ்!!!

லேப்டாப் வாங்கனும் நல்ல ப்ராண்ட் எது என்று சொல்லுங்க ப்ரண்ட்ஸ்!!! ஐ 5 வாங்கனுமுனு நினைத்திருக்கேன்...டெல் வாங்கி யூஸ் பண்ணியாச்சு, அதில் அப்படி எந்த அபிப்ராயமும் இல்லை வேற பிராண்ட் நல்லதா பார்த்து சொல்லுங்க ப்ரண்ட்ஸ்...

sony vaio is good........

நன்றி பா யாருமே பதில் போடலையினு கவலையா இருந்தேன்...நன்றி தோழி

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

Compare to other models... HP & Sony looks better.. and with respect to price u can buy HP... HP's prize always less than the Sony for the same configuration...

am also using HP only..its really good

i want to sale my laptop i am from coimbatore. tel me best selling store address please

something is better than nothing.

மேலும் சில பதிவுகள்