அளவில்லாத அரட்டை

ஹப்பாடியோ நானும் அரட்டை இழை தொடங்கிட்டேன் தொடங்கிட்டேன் ரொம்ப நாளைக்கு பிறகு எல்லாரும் வாங்க வாங்க >>>.....

இங்க வந்து இனி தொடருங்கள்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நான் ஒரு கம்பெனி ல எடிடோரியல் அண்ட் ஹெச் ஆர் அட்மின் எக்ஸிகியூட்டிவா இருக்கேன்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Today leava aka

Kalam pon ponrathu

இல்ல நா ஆபிஸ் ல தான் இருக்கேன் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Ok.kani..na thaiyal clasku poren.4maniku varven.4 maniku paklam bye

Kalam pon ponrathu

ஹ்ம்ம் ஒக்கேப்பா பாத்து வேலை பாருங்க ஹ்ம்ம் பாக்கலாம் பை

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Gd evg

Kalam pon ponrathu

ஹாய் குட்டி குட் ஈவ்னிங் கிளாஸ்லாம் முடிச்சு வந்தாச்சா?

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Vantenpa.cofe kudiken. Ne kudichtyapa

Kalam pon ponrathu

ஹாய்மா நா கெளம்பபோறேன் டேக் கேர் பய் மா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மேலும் சில பதிவுகள்