முகத்தில் நீர் கோத்துக்கொண்டு இருக்கிறது

ஹை தோழீஸ் ,என் கணவருக்கு முகத்தில் நீர் கோத்துருக்கு பா,வியர்வை வந்தால் சாதாரணமாக இருக்கிறது,பின்னர் திரும்ப முகம் பெரிதாக ஆகிவிடுகிறது,வருத்தமாக இருக்கிறார்,
இதற்கு எதாவது இயற்கை வைத்தியம் இருந்தால் கூறவும்,(அ) இது பற்றி வேறு எதாவது லிங்க் தெரிந்தாலும் கூறுங்கள்,
முகம் சாதாரணமாக இருக்க எந்த மாதிரி உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஹாய் ஈஸ்வரி
துளசி இலைகள்,10 வேப்பில்லை கொழுந்து 1 கைப்பிடி, தேன் 2 ஸ்பூன், தயிர் 1ஸ்பூன் இதெல்லாம் கல்ந்து முகத்துக்கு பேக் மாறி 2 நாட்களுக்கு ஒரு முரை செய்து வர முகத்தில் இருக்கும் நீர் வற்றும் .

5 நாட்களுக்கு ஒரு முறை சுடு தண்ணீரில் ஒரு துளி நீலகிரி தைலம் 5 வேப்பிலை,5 துளசி இலை, 5 கற்பூரவல்லி இலை சேர்த்து ஆவி பிடித்து வர முகம் நல்லபொலிவு பெறும்

நீர் கோர்த்ததால் உண்டான மரு மங்கெல்லாம் நீங்கும்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மிக்க நன்றி கனி,நீங்க சொன்னமாதிரி செய்துபார்க்கிறோம் பா,

hmm நன்றிலாம் வேண்லாம் செய்துட்டு சொல்லுங்க பட் கண்டிப்பா முயற்சி பண்ணா நல்ல பலன் கிடைக்கும்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ம்ம் ஓகே,நன்றி திரும்ப வாங்கிட்டேன்,
சரி எப்படி கனி எல்லா டிப்ஸ் -ம் தெரிஞ்சிவச்சிருக்க நீ சொன்னது நான் நிறய ட்ரை பன்னிருக்கேன்,
(ம்ம்ம்ம்ம்ம் அப்டியே அக்கா நு சொல்றதா)

நான் இருகுறது பதிப்பகதுல சோ நிறய விஷயங்கள் தெரிஞ்சு வச்சு இருக்கனும் அண்ட் தெரிஞ்சுக நிறயோ வாய்ப்பும் இருக்கு (அக்கா ( ஹ்ம்ம் சொல்லிகலாம் ல ) ஹ்ம்ம் ட்ரை பண்ணீ இருகீங்களா குட் குட்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மேலும் சில பதிவுகள்