சிறுநீர் பரிசோதனை

மாதவிடாய் நாட்கள் 40நாட்கள் தள்ளி போய்விட்டது இதற்கு mமுன்பு iஇப்படி ன இல்லை நான் சிறுநீர் பரிசோதனை செய்து பார்க்கலாமா

ஹாய், சிறுநீர் பரிசோதனை செய்து பாருங்கள்,நல்ல செய்திற்கு வாழ்த்துக்கள் தோழி.

அன்புடன்,
சுபா

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

மேலும் சில பதிவுகள்