சந்தேகம்

எனக்கு திருமணத்திற்கு முன் முறையான மாதவிடாய் ஆனால் திருமணத்திற்கு பின் முறையற்று வந்தது.எனக்கு 2 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.எனது சந்தேகம் என்க்கு குழந்தை பிறப்பதற்கு முன் வலது ஓவரியில் கருமுட்டை வெடித்தது .குழந்தை பிறந்த பின்னும் அதே பக்கம் தான் வெளிவருமா? அல்லது மாறுமா? அதே போல் 20வது நாள் தான் முட்டை வெடித்தது இப்பொழுதும் அதே நாள் தான் வெளி வருமா? அல்லது மாறுமா? இப்பொழுதும் எனக்கு முறையற்ற மாதவிடாய் தான்.

please reply me

மேலும் சில பதிவுகள்