பீட்ரூட் சட்னி

தேதி: July 4, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

பீட்ரூட் - 1
வெங்காயம் -1
தக்காளி - 1
காய்ந்தமிளகாய் - 3
புளி - சிறிதளவு
எண்ணெய் - 2 tb s
தேங்காய்பூ - 4 tb s
உப்பு - தேவையானளவு


 

பீட்ரூட் வெங்காயம் தக்காளி பொடியா நறுக்கவும் .

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயம் போட்டு வதக்கவும் .

வெங்காயம் லேசா வதங்கியதும் பீட்ரூட் தக்காளி புளி மிளகாய் போட்டு

வதக்கவும் நல்லா வதங்கியவுடன் தேங்காய்பூ போட்டு வதக்கி ஆறவைத்து

உப்பு போட்டு அரைக்கவும் சுவையான சத்தான பீட்ரூட் சட்னி ரெடி


மேலும் சில குறிப்புகள்


Comments

Super

nanri