பிறந்த சான்றிதழ்

ஹாய் எனது மகன் புரசைவாக்கம் மருத்துவமனையில் பிறந்தான் நான் எந்த இடத்தில் பிறந்த சான்றிதழ் வாங்குவது

ஹாஸ்பிட்டலில் விசாரித்தாலே சொல்லுவாங்களே சாந்தனு, முனிசிப்பாலிட்டி அலுவலகத்தில் தான் பிறந்த சான்றிதழ் தருவாங்க, புரசைவாக்கம் எந்த முனிசிபாலிட்டியை சேர்ந்தது என்று விசாரித்துக் கொண்டு அங்கு சென்று பதிவு செய்யுங்க 10 நாட்களில் தந்துடுவாங்க. போகும் முன் உங்க மகன் பிறந்த ஹாஸ்பிட்டலில் இருந்து தகவல்களை( பிறந்தநேரம்) வாங்கி செல்லுங்கள்

மேலும் சில பதிவுகள்