baby position

நான் இப்போது 6th month pregnant.baby position cross ஆக இருக்குதுனு doctor சொன்னாங்க. 9th month வரைக்கும் பார்க்கலாம் என்று சொன்னாங்க.baby position change ஆக வழி ஏதாவது இருக்கா?please help me sisters.

please help me friends

Nenga doctartye kekalame aka

Kalam pon ponrathu

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இடது பக்கம் சரிந்து படுத்தல் நன்று என்று சொல்வார்கள். நானும் கர்ப்பமாக இருக்கும்போது பெரும்பாலும் இடது பக்கம் சரிந்து தான் படுப்பேன். வலது பக்கம் திரும்பிப் படுக்க வேண்டும் என்று தோன்றினால் படுத்த நிலையிலேயே திரும்புதல் நல்லதல்ல. எழுந்து உட்கார்ந்து பின் வலது பக்கம் சரிந்து படுப்பது நன்று.. முடிந்தால் வீட்டு வேலைகளை நீங்களே செய்யலாம். கஷ்டமான வேலைகளை செய்வதைத் தவிர்க்கலாம். கடவுளை நம்புங்கள்.எல்லாம் நல்லபடியாக நடக்கும். எதற்க்கும் கவலை கொள்ளாமல் மனதை சந்தோஷமாக வைத்திருங்கள். உங்கள் வீட்டிற்கு வரப்போகும் புதுவரவை வரவேற்க்கத் தயாராக இருங்கள். தாயும், சேயும் நலமுடன் வாழ கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

மேலும் சில பதிவுகள்