help me brother & sister

ஹைய் நான் வேலை செய்கிரேன். computer work பன்னுகிரேன். 3year work பன்னுன details அனைத்தும் virus prachanainal கானாமல் போய்ட்டு. என் foldaril உல்ல file அனைத்தும் வெளிய தெரியமாட்டெங்குது. பட் மை foldaril உல்ல file அனைத்துக்கும் நான் வைத்த name marupadi வச்சா alredy file iruku ena solluthuga romba kastathil iruken my office addit nadakuthu so ennala oru datavum redi panna mudiyala pls yaravathu computer anupvam therintha (coputer repair parka therinthavaga) yaravathu help pannuga pls help me enga companyku amc seiya oruthar irukaga so avangalala mudiyala pls help me urgent romba mana kulapathil iruken help me sister & brother unga sistera ninaichi help pannuga pls

pls help me unga kitta irunthu enaku ethavatu pathil kidaikul ena ethir parkiren pls yarukavathu therincha solluga

இப்போ நீங்க சேவ் செய்த FOLDER-ல் FILES MB DISPLAY ஆகுது பட் உள்ள FILES இல்லன்னு சொல்ல வரீங்களா? நீங்க கேள்வியை இப்படி தமிழ் பாதி, ஆங்கிலம் பாதி சொன்னதால் என்னவோ எனக்கு சரியா புரியல. கொஞ்சம் தெளிவாக சொன்னால் எனக்கு தெரிந்ததை சொல்வேன்.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

display theriyala but file irruku ena solluthu eppadina na tharseyala therintha data ellathaiyum eduthu erkanave name vaitha (folder) name marupadiyum koduthen appo than file already iruku vera name koduga ena solluthu

கம்ப்யூட்டரில் உள்ள பிரச்சனையை சுருக்கமாக சொல்லிவிட்டு, அதனால் உங்களுக்கு உண்டான பிரச்சனையைத்தான் அதிகம் விவரித்து இருக்கின்றீர்கள்.:-) பிரச்சனையின் தீவிரமும் உங்களது கவலையும் நிச்சயம் புரிகின்றது. ஆனால், சரியான தீர்வு கொடுக்க நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் போதாது என்றே தோணுகின்றது. கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் தாருங்கள். என்னால் இயன்ற உதவியை செய்கின்றேன்.

1. நீங்கள் விண்டோஸ் ஆபரேட்டிங்க் ஸிஸ்டம் தான் பயன்படுத்துகின்றீர்கள் என்று நம்புகின்றேன். அதில் என்ன வெர்சன் பயன்படுத்துகின்றீர்கள்? Windows XP, Windows 7 or something else

2. வைரஸ் பிரச்சனையால் ஃபைல்ஸ் காணவில்லை என்று எப்படி முடிவு செய்தீர்கள்? உங்கள் சிஸ்டமில் ஏற்கனவே வைரஸ் பிரச்சனை இருக்கின்றதா? இல்லை ஃபைல்ஸ் காணவில்லை என்பதால் நீங்களாகவே அது வைரஸ் பிரச்சனை என்று முடிவு செய்தீர்களா? ஏதேனும் Anti-virus tool பயன்படுத்துகின்றீர்களா?

3. Windows explorer அதாவது my computer ஐ கிளிக் செய்து, ட்ரைவ்களை (C, D, E, etc.,) பார்க்க முடிகின்றதா? ஃபைல்ஸ் காணவில்லை என்றால் எந்த ஃபைல்ஸ் ம் இல்லையா, இல்லை குறிப்பிட்ட சில ஃபைல்ஸ் மட்டும் காணவில்லையா? நீங்கள் குறிப்பிடுவது என்ன மாதிரியான ஃபைல்ஸ், word document ஆ, excel sheets ஆ, இல்லை tally file, text file மாதிரியான ஃபைல்களா? Disk space என்ன காட்டுகின்றது?

மறுபடியும் அதே file name கொடுத்து save பண்ண ட்ரை பண்ணினா, "file already exists" என்று வருவதாக குறிப்பிட்டு இருந்தீர்கள். நீங்கள் பயன்படுத்தும் tool வாயிலாக அந்த file name கொடுத்து save செய்வதற்கு பதிலாக, Open செய்து பார்த்தீர்களா? File->Open வழியாக குறிப்பிட்ட folder ஐ தேர்வு செய்து, பிறகு file name ஐ நீங்கள் டைப் செய்து ஓபன் செய்தால் குறிப்பிட்ட ஃபைல் ஓபன் ஆகின்றதா என்று பாருங்கள்.

நீங்கள் குறிப்பிடும் ஃபைல்கள் Hidden files ஆக உள்ளதா என்பதை சோதித்து பார்த்தீர்களா? (சோதித்து பார்க்க, My Computer ஐ(windows explorer) ஓபன் செய்து, மேலே tools->folder option ஐ திறந்து அதில் view என்ற tab ஐ திறந்து பார்த்தீர்கள் என்றால், அதில் "Show hidden files and folders" என்ற ஆப்சன் இருக்கும். அதை செலக்ட் செய்யுங்கள். பிறகு OK கொடுத்துவிட்டு, அந்த folder ல் நீங்கள் தேடும் ஃபைல்ஸ் இருக்கின்றதா என்பதை பாருங்கள்.) வேறு ஒரு முறையையும் முயற்சி செய்யுங்கள். DOS command prompt சென்று, குறிப்பிட்ட Drive/Folder ல் files list ஆகின்றதா என்பதை Dir /a command கொடுத்து பாருங்கள். இவை உங்களது ஃபைல்கள் hidden ஆக மாற்றப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்கான வழிகள். இதில் தெரியவில்லையென்றால், வைரஸ் பிரச்சனையாக இருக்கலாம். google ல் "files not showing up" என்று தேடிப் பாருங்கள். தங்களது பிரச்சனைக்கான தீர்வும் கிடைக்கலாம்.

கீழே இருக்கிற ஸ்டெப்ஸ் படிச்சு ட்ரை பண்ணுங்க . என்னோட MEMORY கார்டு FILES காணாம போன போது இப்படி தான் FILES RECOVER பண்ணினேன். இதில டவுட்ன்னா கேளுங்க.

Try to kill first the Autorun file.

Follow the steps below to do that:

Step 1:

Click on the below link and download the file "AutorunExterminator"

http://en.kioskea.net/download/download-11613-autorun-exterminator

Extract it --> Double-click on "AutorunExterminator" --> Plug your External

hard drive now.

This will remove the autorun.inf files from your External hard drive and also from

the drives.

Step 2:

Click on "Start" -->Run --> type cmd and click on OK.

Here I assume your External hard drive as G:

Enter this command.

attrib -h -r -s /s /d g:\*.*

You can copy the above command --> Right-click in the Command Prompt and

paste it.

Note : Replace the letter g with your External hard drive letter.

Now check for your files in External Drive.

Step 3:

After that, download the Malwarebytes' Anti-Malware from the below link

http://en.kioskea.net/download/download-105-malwarebytes-anti-malware

Update it --> Perform "Full Scan"

Note : Default selected option is "Quick Scan".

Good Luck.

அட்மின் அண்ணா கடைசி paragraph -ல் சொல்லி இருக்கிற மாதிரி செய்யுங்க. workout ஆகும்ன்னு நினைக்கிறேன் . இல்லன்னா கூகுளில் சர்ச் பண்ணி பாருங்க. ஆல் தி பெஸ்ட் .

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

nan use pannuvathu windows7 than.nan use pannum system vairus prachanai unndum.nan erkanave k7 antivirus use pannuren my system nallathan irunthuchu.en koda velai parpaver avarudaiya samsang mobile data card moolam thannudaiya vairus kilinseiya ninaithu avarudaya mobile moolam ellame poittu. my computer open akum nan f drivela christy oru foldar pottu ovvoru datavukum oru name koduthu atharkul athu samanthapatta file irukum ellame excel than.christy folder only theriyuthu but atharkul vathirukum folder eathuvum illa

ஓக்கே, F drive ல Christy folder தவிர மற்ற folders ல உள்ளதெல்லாம் பார்க்க முடியுதா? வேற ட்ரைவ்ல வேற ஃபோல்டர்ஸ் எல்லாம் பிரச்சனை இல்லாம இருக்கா? இல்லை எல்லா இடத்துடலயும் பிரச்சனையா? Christy folder ல மட்டும்தான் பிரச்சனையான்னு பாருங்க. christy folder ஐ செலக்ட் பண்ணி, ரைட் கிளிக் பண்ணி properties பார்த்தா, எத்தனை files, folders இருக்குன்னு காட்டுது? size எவ்வளவு காட்டுது அப்புறம் attributes ல எது செலக்ட் ஆகி இருக்குன்னு பார்த்து சொல்லுங்க.

அப்புறம் நான் சொன்ன மாதிரி, excel ஓபன் பண்ணி, File -> Open வழியா folder select பண்ணி, காணாமல் போன ஃபைல் நேம் கொடுத்து ஓபன் பண்ணி பார்த்தீங்களா? ஓபன் ஆகுதா? இல்லை என்ன எர்ரர் மெசேஜ் வருதுன்னு சொல்லுங்க.

F drive ல matha ella folder file iruku but christy folder ல mattum onnume illa properties பார்த்தா 1106 files 79 folder size 847 MB (888,545,913 bytes) size on disk 849 MB (890,712,064 bytes) ena ellame kattuthu,attributes Read only ena irukku startla poi serch commentla file name kodutha oru sila file name varuthu mathapadi vera ethum varala

Meega

Admin anna solra mathiri unga file hiden agi irukkum pa athu namakku theriyathu

1. so neenga enna panreenga appadina entha folder la file illa appadinu sollutho antha folder la right click panni properties poi general hiden tic panni irukka nu parunga tic panni iruntha athai eduthu vidunga
unga file delete agi irukkathu

2.net la google la diskdigger appadinu oru software irukku athu romba easy free than athai install panni file la recover pannalam

ok so cool ya

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

வைரஸ் பிரச்சனையாக இருக்கலாம். ஒரே ஒரு folder மட்டும்தான் அபெஃக்ட் ஆகி இருக்குங்கிறதான் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. DOS prompt ல போயி, Dir /a கமெண்ட் கொடுத்து பார்க்க சொன்னேன். அதை பார்த்தீங்களா? அதை ஒரு டயம் செக் பண்ணிடுங்க. நீங்க செய்ய வேண்டியது இதுதான்.

Startஐ கிளிக் பண்ணி, cmd ன்னு டைப் பண்ணி, ஓக்கே கொடுங்க.

இப்ப DOS window ஓபன் ஆகும். அதுல,

CD /D F:\christy ன்னு டைப் பண்ணி, எண்டர் கொடுங்க.

இப்ப Prompt F:\christy> ல இருக்கும். அங்க dir /a | more டைப் பண்ணி எண்டர் கொடுங்க. இப்ப எல்லா ஃபைல் நேம்ஸ், ஃபோல்டர் நேம்ஸ் எல்லாம் லிஸ்ட் ஆகுதான்னு பாருங்க. அப்படி லிஸ்ட் ஆனா, எதாவது ஒரு சின்ன சைஸ் ஃபைல்லை Type command கொடுத்து டைப் பண்ணி பாருங்க. அதாவது

F:\christy> Type xxx.txt

இந்த மாதிரி கொடுத்து பாருங்க. ஸ்க்ரீன்ல எதாவது டிஸ்ப்ளே ஆகும். டெக்ஸ்ட் ஃபைல்லா இருந்தா, கரெக்டா வரும். வேற format file னா, எதாவது கன்னாபின்னா லெட்டர்ஸ் டிஸ்ப்ளே ஆகும். இது சரியா வந்தா, உங்க ஃபைல்ஸ் எல்லாம் பத்திரமா இருக்குன்னு தைரியமா இருக்கலாம். அடுத்து

F:\christy> attrib ன்னு மட்டும் கொடுத்து என்ன டிஸ்ப்ளே ஆகுதுன்னு பார்த்து, ரெண்டு சாம்பிள் ரிசல்ட் இங்க சொல்லுங்க. அடுத்து என்ன செய்யலாம்னு பார்க்கலாம். :-)

மேலும் சில பதிவுகள்