2 மாதமா குழந்தைக்கு try பண்றோம்...ரொம்ப ஆவலா இருக்கேன்

தோழிகளே எனக்கு கடந்த மாதம் 10 ம் திகதி மாதவிடாய் வந்தது..

உதாரணத்திற்கு 10ம் திகதி வந்தால் அடுத்த 10 வருவதில்லை..இன்னும் ஒரு வாரம் அல்லது ஒன்றரை வாரம் போல் லேட்டாகத்தான் வரும்...

இன்று தேதி 8 .....ஆனால் எனக்கு ஒரெ குமட்டலாக இருக்கு.... 3 நாட்களாக வாந்தி வாந்தியா வார மதிரி இருக்கு.....குழந்தைக்கு எதிர் பார்த்துகொன்டிருக்கிறோம்... எனது மாத சுழற்சியின் படி 17ம் திகதி தான் மாதவிடாய் வரனும்....குமட்டலையடுத்து வீட்டில் test செய்து பார்த்தோம்...ஆனால் negative என்று காட்டிச்சு....ஏதோ ஆசையில் test செய்தோம்....ஏன் இப்படி குமட்டுகிறது???? எதனாலிருக்கும்???

கல்யாணமாகி 2 1/2 வருடங்கள்...1 வருடம் முன்னாடி குழந்தை 3 மாததில் தானாகவே அழிந்துவிட்டது....அதனால் பெரியவர்கள் சொன்னதன் படி 6 மாதங்கள் தள்ளிப்போட்டோம்...அப்புறம் எனது கணவருக்கு காலில் ஆப்ப்ரேஸன் நடந்தது... 2 மாதமா குழந்தைக்கு try பண்றோம்...ரொம்ப ஆவலா இருக்கேன்....அனுபவமுள்ளவர்கள் பதில் சொல்லவும்....pls

தயவு செய்து யாராவது பதில் சொல்லவும்....பதிலுக்காக ராத்திரி ராத்திரியாக காத்திருந்தேன்.....ப்ளீஸ்பா

nega blood test eduthu paruga lalitha, athula ethavadu differance therium

எத்தனை நாளில் எடுக்கனும்??????சாப்பாடு வாயில வைக்க முடியல....ஆனால் பசிக்குது....வேறு ஏதாவது காரணத்தினாலும் இப்படி இருக்குமா????

lalitha ungaluku period vandhu indrodu ethanavathu nal ninga soldra symptoms okthan ana ninga conform pannikonga kandipa ungaluku positive result vara en anbana valthukal

God's gift everyone

நாளையுடன் (june 10 was my last period)1 மாதம் ஆனால் எனக்கு 35 நாட்களுக்குப்பின் தன் வரும்....ரொம்ப நன்றிபா..... நானும் அந்த நம்விக்கையில் தான் இருக்கேன்....கண்டிப்பா 3 நாட்களில் டெஸ்ட் எடுத்துப்பார்த்துவிட்டு சொல்கிறேன்....

ungaluku positive varanum nu nanum vendikiren, niga doctor poi conceal pannuga,ungaluku nalla result kidaikum

ungaluku marriage agi evala nal aguthu,

ரொம்ப தாங்ஸ்பா

2 1/2 வருடங்கள்....இப்போதான் 2ns time குழந்தைக்கு முயற்சி செய்கிறோம்......

மேலும் சில பதிவுகள்