குழந்தை வேண்டும் உதவி

ஹாய் ப்ரண்ட்ஸ் என் தங்கைக்கு கல்யாணாம் 31.3.2013 ஆகி மூண்று மாதம் ஆகிறது மாதம் மாதம் மாதவிலக்கு சரியாக் வரும் இந்தாமாதம் குழந்தை எதிர்பார்த்தார்கள் மாதவிலக்கு நேற்று 12.7.2013 வந்துவிட்டது அவள் கணவருக்கும் அவரது அண்ணனுக்கும் ஒரெ நாளில்தான் திருமணம் நடந்த்து அந்த பெண் உடனே கன்சீவ் ஆகிவிட்டாங்க என் தங்கயின் கண்வருக்கு ரொம்ப எதிர்பார்போடு இருக்கிறார் அவர் ரொம்ப வ்ருத்தப்டுகிறார் என்று சொல்கிராள் என்ன் செயவது உங்கள் கருத்தை சொல்லுங்கள்

ஹாய் ஃபர்வின், அஸ்ஸலாமு அலைக்கும்... கல்யானம் ஆகி மூணு மாசம் தானே ஆச்சி.. உங்க தங்கச்சிக்கு ரொம்ப சின்ன வயசா இருக்கலாம். அதனால, கருத்தரிக்கிறது தாமதமாகலாம். அதுக்குள்ளே ஏன் அவசரப்படுறீங்க?? கொஞ்ச நாள் ஆகட்டும். முதலில், கணவன், மனைவி ஒருத்தருக்கொருத்தர் நல்லா புரிஞ்சிக்கட்டும். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நல்லதையே உங்களுக்கு நாடுவான்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

அவள் ஏற்ற நேரத்தில் கர்ப்பம் தரிப்பாள். கவலைப்படாதே

ஹாய் ப்ர்ண்ட்ஸ் என் தங்கை இப்போழுது கன்சீவ் ஆகி உள்ளாள் periods October 12 start இப்ப மூண்று மாதம் நடக்கிறது ஜனவரி 12 வந்தால் நான்கு மாதம் ஆரம்பம் ஆகிறது என்ன சாப்பிட வேண்டும் என்னலாம் செய்யனும் சொல்லுங்க அவ இப்ப 95 கிலொ இருக்காள் அட்வைஸ் ப்ளீஸ் ஆப்ரேஷ்ன் இல்லாமல் சுகப்பிரசவம் ஆக் என்ன வழிகள் என்னலாம் இப்ப செய்யனும் சொல்லுங்கள்

வாழ்த்துகள். 4 மாதம் தானெ ஆகுது. இப்ப weight கம்மி பன்ன எதுவும் ட்ர்ய் பன்ன வேண்டாம். ஆறு மாதத்துக்கு அப்புறம் தினமும் முடின்ச அளவு நடக்க சொல்லுங்க. நல்லா வேலை செய்ய சொல்லுங்க. தண்ணி நெரைய குடிக்க சொல்லுங்க. நாற்காலில உட்காரம கீழே உட்கார சொல்லுங்க. இதெல்லாம் என் அக்கா follow பன்னி சுக பிரசவம் ஆச்சு. உங்க சிச்டெர்கு சொல்லுங்க

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.

கீதா கோபால்

மேலும் சில பதிவுகள்