ஈசி நெயில் ஆர்ட் - 2

தேதி: July 15, 2013

5
Average: 4.4 (7 votes)

விரும்பிய இரண்டு நிறங்களில் நெயில் பாலிஷ்
கத்தரிக்கோல்
நேம் ஸ்டிக்கர் (Self adhesive stickers)
நெயில் பாலிஷ் ரிமூவர்

தேவையான பொருட்களை தயாராக வைக்கவும். நான் வெள்ளை மற்றும் கருப்பு நிற நெயில் பாலிஷை எடுத்துள்ளேன்.
நேம் ஸ்டிக்கரை கத்திரிக்கோலால் மெல்லிய ஸ்ட்ரிப்களாக (Strips) வெட்டிக் கொள்ளவும்.
நகங்களை சுத்தம் செய்து பேஸ்கோட் அடித்து நன்றாக உலரவிடவும்.
வெள்ளை நிற நெயில் பாலிஷை நகங்களில் இரண்டு கோட் அடித்து உலரவிடவும். (முதல் கோட் உலர்ந்த பின் இரண்டாம் கோட் அடிக்கவும்).
நன்றாக உலர்ந்ததும் படத்தில் உள்ளவாறு வெட்டி வைத்திருக்கும் நேம் ஸ்டிக்கரை நகங்களின் மீது ஒட்டவும்.
ஸ்டிக்கர் இல்லாத இடங்களில் கருப்பு நிற நெயில் பாலிஷை அடிக்கவும்.
நன்றாக உலர்ந்ததும் ஸ்டிக்கரை கவனமாக பிரித்தெடுக்கவும். மேலே டாப் கோட் அடிக்கவும்.
மிக எளிதான, அழகான வரிக்குதிரை டிசைன் நம் நகங்களில்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்

Comments

கியூட்டா இருக்கு .. சிம்ப்ளி சூப்பர்....

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வாவ்... கலக்கறீங்க. :) சுலபமான அழகான டிசைன், ரொம்ப சுலபமா போடும் படி காட்டி இருக்கீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவி
உண்மையிலேயே செம ஈசியான டிசைன்.ரொம்ப அழகாவும் இருக்கு

ஹை இந்த குறிப்பு வந்திடுச்சா :) நன்றி டீம்!!!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கனி! ட்ரை பண்ணி ஃபோட்டோ போடுங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி வனி! இந்த டிசைன் ஐடியா கொடுத்ததே நீங்கதானே :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மிக்க நன்றி நிகிலா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அழகா எளிதா இருக்கு :) நானும் முயற்சி பண்ணி பார்க்கிறேன் :)
வாழ்த்துக்கள் கவி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கவி எளிமையாவும் ரொம்ப அழகாகவும் இருக்கு வாழ்த்துக்கள் .

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப அழகா நேர்த்தியா இருக்கு கவி நெயில் பாலிஷ் டிசைன்.
வாழ்த்துக்கள்

Aahaa kavi .super ponga..room pottu yosikiringala

Be simple be sample

கவி நகமும் அழகா இருக்கு. போட்ட டிசைனும் அழகா இருக்கு.

‍- இமா க்றிஸ்

ஐய்ய்… கவி, நெய்ல் ஆர்ட் க்யூட்டா இருக்கு! :-)

கொஞ்ச நாள் முன்னாடி கிட்டத்தட்ட இதேப்போல டெக்னிக்கில் என் மகளும் நானும் சேர்ந்து ஒரு டிசைன் போட்டுப் பார்த்தோம், படம்தான் எடுக்கலை! இதைப்பார்த்ததும் இன்னொருமுறை செய்ய ஆசை வந்திட்டது! :-) இந்தமுறை படம் எடுத்தா அனுப்பி விடறேன். வாழ்த்துக்கள் கவி!

அன்புடன்
சுஸ்ரீ

நன்றி அருள்! போட்டுப் பாருங்க. ஈசிதான். ஃபோட்டோ கண்டிப்பா போடணும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி சுவா! சீக்கிரம ட்ரை பண்ணி ஃபோட்டோ அனுப்பணுமாக்கும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மிக்க நன்றி தேவி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி ரேவதி! அக்காங் மோட்டுவளைய பார்த்துக்கிட்டே யோசிக்கற மாதிரி ஆக்ட் விட்டுக்கிட்டு இருக்கேனாக்கும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி இமாம்மா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் சுஶ்ரீ எப்படி இருக்கீங்க. நீங்களும் இதே மாதிரி போட்டீங்களா. அடுத்தவாட்டி கண்டிப்பா ஃபோட்டோ எடுத்து போடணும் :). நன்றி சுஶ்ரீ!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

unga nail art romba alaka iruku

ரொம்ப அழகான டிசைன்.கட்டாயம் போட்டு பார்ப்பேன். வாழ்த்துக்கள்

Kalai

நன்றி மலர்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கலா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!