kulanthaiku cerlak epo kudukalam

Sister en kulanthai piranthu 3maathangal mudiya pogirathu avaluku thaipaal pothumana alavu kidaikavillai illa patchathil lactogen kudupen athum daily illa weekly twice or three times only athan inemel cerlack kuduka aarambichurunu pakkathula ullavanga solranga bt v2la 6months aagatum ipa biscuits venumna kudunu solranga ethu best then epo kudukalamnu sollunga pls sisters

குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது. தண்ணீர்கூட தேவையில்லைன்னு டாக்டர்ஸ் சொல்றாங்க.நீர்சத்தும் அதிலேயே கிடைத்துடும்னு. நீங்க தாய்ப்பால் அதிகரிக்கும் வழிகளை (உணவுகள்)சாப்பிட்டு பாருங்கள்.
அப்படி குட்டிக்கு கொடுக்கனும்னா பருப்பு தனியாகவும்,அல்லது அதனுடன் கேரட்,பீட்ரூட்,உருளை இப்படி காய்களை சேர்த்தும் வேகவைத்து கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கலாம். கூட சாதமும் நன்கு குழையவிட்டு கையில் அல்லது மத்தில் மசித்து கொடுங்க.
செர்லாக் சாப்பிடும் குழந்தைகள் பின்னாலில் ஒவிசிட்டி பிராப்ளத்தை கொண்டுவரும்னு சொல்றாங்க.இது பழகினா உணவு கொடுப்பது சிரமமாகிடும்.ஒருசில குழந்தைகள் அவர்களாகவே இதை சாப்பிடுவதை தவிர்கின்றனர்.
நீங்க முதலில் பால் சுரக்க,சுரைக்காய்,புடலங்காய்,கருவாடு,பன்(காலையில் பாலுடன்) தினமும் 4 டம்ளர் பால் குடிங்க.இன்கிரீஸ் ஆகும் .முருங்கை சூப்பும் குடிங்க.

Na ine cerelack pathi ninaika maten bt 5monthsla paruppu, sathamla kudukalama. Then fifth month biscuit or kezhvaragu koozh milkla prepare pani kudukalamanu sollunga pls

first 6 months ku liquid food nly pa. you can try cerlack and rice after 6 month,
solid da கொடுத்தா ஜீரணம் ஆகரது கஸ்ட்ம் ,கொஞ்சம் கொஞ்சமா தான் solid தரனும், கேரட், பீன்ஸ் வேகவிட்டு தண்ணீ மட்டும் தரலாம்.கருப்பு உலர் திராட்சை சுடு தண்ணீர்ல ஊர விட்டு அந்த தண்ணீ கொடுங்க. இதைதான் நானும் தரேன்.

1. நேந்திரம் கூழ்:
நேந்திரம் வாழை வாங்கி கொஞ்சம் காயாக இருக்கும்போது மெல்லிதா கட்பண்ணி மஞ்சல்,உப்பு கலந்த நீரில் ஒருமணிநேரம் ஊறவைத்து,பின் நல்ல வெயிலில் இரு தினம் காயவிடுங்கள்.நன்கு மொறுமொறூப்பாக வேண்டும். பின்னர் அதனை மிக்ஸியில் நன்கு பொடித்துக்கொள்ளவும்.இதனை செரலாக்போலகொடுக்கலாம்.பாலில் கலந்தும் கொடுக்கலாம். குட்டிக்கு 4 முடிந்ததும் கொடுக்கலாம்.
2. உளுந்து கூழ:
கருப்பு உளுந்தை நன்கு தணலில் வறுத்துசுக்கு கொஞ்சம் சேர்த்து பொடித்து வைத்துக்கொள்ளுங்கள்.இதனை பால் அல்லது நீரில் கூழ்போல காய்ச்சவும்,காய்ச்சும்போது பனங்கற்கண்டு,உப்பு கொஞ்சம் சேர்க்கலாம்.கொஞ்சமா நல்லெண்ணெய் சேர்க்கவும். இதுவும் 4,5 மாதங்களிலிருந்து கொடுக்கலாம்.

3. பிஸ்கெட் கொடுக்கனும்னா மேரி பிஸ்கெட் கொடுங்க.இதுதான் குட்டீஸ் வயிற்றுக்கு உகந்தது,வயிறு கட்டாமல் பசிக்கு நன்கு கேட்கும். பாலில் குழைத்து கொடுக்கலாம்.

இவை டாக்டர் சொன்னது.....எது கொடுக்கும் முன்னும் உங்களின் டாக்டரை கேட்டுடுங்க. ஏன்னா பேபியின் வயிற்றுக்கு தேவையானது,உகந்ததை அவர் சொல்லுவார்....

Kezhvaragu kool kudunka but liquid pol irukadum. Romba thicka vendam. En paiyan 3 month tan nan atum taai palum tan kudukiren. But first time kudukum pothum ella babykum ottukathu.

Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband

மேலும் சில பதிவுகள்