கர்ப்ப காலத்தில் அம்மை குழந்தையை பாதிக்குமா

அன்பு தோழிகளே என் தங்கை இப்போது கர்ப்பமாக இருக்கிறாள் அவளுக்கு அடுத்த மாதம் டெலிவரி . இந்த நேரத்தில் அவளுக்கு பெரிய அம்மை வந்துள்ளது .இது கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்குமா? ஏற்க்கனவே அவளுக்கு குழந்தை எடை மிகவும் குறைவாக உள்ளதாக டாக்டர் கூறி உள்ளார் . இப்போது அம்மை வந்து விட்டதால் எதுவும் சாப்பிட முடியாமல் கஷ்ட படுகிறாள் அவளை எப்படி பார்த்து கொள்வது ? என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கொஞ்சம் அவசரம் ப்ளீஸ் உதவுகளேன்

மகாசங்கர்

தோழீ இதுபற்றி முழுதும் தெரியவில்லை.தெரிந்தவை கர்பத்தின் முதல் மூன்று மாதங்களில் அம்மை தொற்று ஏற்பட்டிருந்தால் வைரஸ் கருவுக்கும் செல்லவாய்ப்பிருப்பதாக எங்கோ படித்த ஞாபகம். இப்போ அவங்களுக்கு ஒன்பதாம் மாதம்னு சொல்றீங்க எத்ற்கும் அவரின் மருத்துவரின் ஆலோசனைபடி நடப்பது நல்ம்பா. கேள்விபட்டதை வைத்து இப்போ எதுவும் செய்வது நல்லதாவென தெரியவில்லை. நீங்க டாக்டரிடம் கெட்டுடுங்க.....விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்....

மேலும் சில பதிவுகள்