எனக்காக கடவுள வேன்டிக்கோங்க....

தோழிகளே எனக்கு கல்யானம் ஆகி 5 வருடம் கழித்து இப்போ தான் consive ஆகி இருக்கிரேன்.இன்று தான் doctor போனேன்.baby weight கம்மியா இருக்கு.ஆனால் உனக்கு weight அதிகமா இருக்குனு சொன்னாங்க.திருப்தியா எதுவுமே சொல்லல.நாளை scan எடுக்க சொல்லிருக்கங்க.எனக்கு ரொம்ப பயமா இருக்கு.இப்பொ தான் 6வது மாதம் தொடங்கி இருக்கிறது. தன்னீ சத்து கம்மியா இருக்குனு சொல்லிருக்காங்க.எனக்காக கடவுள வேன்டிக்கோங்க friends.doctor எல்லாமே positive சொல்லனும்னு pls pls pls pls pls....

முதலில் உங்கலுக்கு என் வாழ்த்துக்கள். தண்ணீர் சத்து கம்மியா இருந்தால் தண்ணீர் அதிகமா குடிங்க நீர் சத்து அதிகமுள்ள் சுரைக்காய் புடலங்காய்லாம் சேர்த்துகோங்க. கவலை படாதிங்க உங்க பாப்பா ஆரோக்கியமா நல்லா இருக்கும்

don't worry... we will pray for u.... please look after ur health... im using this on mobile...that's y typing in English.....sorry...don't worry everything will be fine....

மேலும் சில பதிவுகள்