தாம்பரத்தில் வீடு வாடகைக்குத் தேவை..

தோழிகளே என் கணவர் தாம்பரம் மெப்ஸ்-ல் வேலைக்கு சேர்ந்துள்ளார்...அவருக்கு ஞாயிறு மட்டும்தான் லீவ்.. வீடு பார்க்க சற்று சிரமமாக உள்ளது..உங்கள் வீடு அருகில் ஏதாவது வாடகை வீடு இருந்தால் கொஞ்சம் தெரிவியுங்களேன் தோழிகளே..

மேலும் சில பதிவுகள்