எளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் - 3

தேதி: July 22, 2013

4
Average: 3.9 (18 votes)

அறுசுவை தோழிகளுக்கு எளிமையாக புரியும்படி இம்முறை டிசைனை பேப்பரில் வரைந்துள்ளேன்.

 

மெஹந்தி கோன்

 

முதலில் முழங்கையின் கீழே ஒரு பூ டிசைன் வரையவும்.
பூவையொட்டி ஒரு பெரிய மாங்காய் வரைந்து அதனுள்ளே உங்களுக்கு விருப்பமான டிசைன்களை வரைந்து நிரப்பவும்.
இப்போது மாங்காயின் மேல் பகுதியில் கட்டை விரலை நோக்கி ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு பூக்கள் வரையவும்.
அதனைத் தொடர்ந்து கட்டை விரலில் படத்தில் உள்ளது போல் டிசைன் வரையவும்.
இப்போது உள்ளங்கையில் இரண்டு மாங்காய்கள் வரைந்து அதன் மேல் படத்தில் உள்ளது போல் வரையவும்.
அந்த டிசைனை தொடர்ந்து ஆள்காட்டி விரலை நோக்கி இதேபோல் டிசைன்கள் வரையவும்.
மற்ற விரல்களில் ஒரே மாதிரியான பூ டிசைனை வரைந்து முடிக்கவும்.
இப்போது அழகிய அரபிக் டிசைன் நம் கைகளில்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழகோ அழகு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சஹானா அரபிக் டிசைன் ரொம்ப அழகா இருக்கு கொஞ்சம் நிறயோ நுணுக்கங்கள் இருக்கும் நு நினைக்றேன் அழகா சொல்லி காமிச்சு இருக்கீங்க ....

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அழகா இருக்கு சஹானா.

‍- இமா க்றிஸ்

superb design........

Azhaku super

Good design

Eat healthy

ஹாய் சஹானா, உங்க மெஹந்தி டிஸைன்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு..

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

நல்ல டிசைன்.அழகா இருக்கு. வாழ்த்துக்கள்

Kalai

hai shana super design