Kall vedippu

Frnds enaku kalil vedippu varukirathu athu maraiya enna panna vendum startinglaye ethavathu panninal athu rompa varathu kall vedippu maraiya sollunga thozhis.

Yarukavathu therinja kall vedipuku enna pannanumnu sollunga.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

Google Custom seach - ல் கால் வெடிப்பு என்று தமிழில் டைப் செய்து தேடுங்க. நிறைய டிப்ஸ் கிடைக்கும். மகளிர் பக்கத்துல அழகு+அழகு பகுதியில் கால் பராமரிப்பு பற்றிய த்ரெட் இருக்கும் அதையும் படிச்சு பாருங்க. உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Thanks.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

Gud mrng. Hi thozhis enaku udal sooda irukira mathri theriuthu. Udal soodu thaniya enna seiyanum. Athu mattum ilama regulara period varuvathu kidaiyathu.
Sila neram period vantha heavy pain vomiting intha mathri iruku. Sila neram pain illa ithuku enna reason sollunga thozhis.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

reply pannunga thozhis

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

eat fruits regularly. fenugreek seeds sapdunga. take ragi instead of wheat.
avoid fat and junk foods.

thanks for ur reply.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

தயிர் உடலுக்கு குளிர்ச்சியா. உடலுக்கு குளிர்ச்சி தர கூடிய உணவு வகைகளை கூறுங்கள்.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

பதில் கூறுங்கள் தோழிகளே

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

மேலும் சில பதிவுகள்