45 நாள் யூரின் டெஸ்ட் நெகடிவ் நான் கன்சிவா இருக்க வாய்ப்பு இருக்கா pls reply

ஹாய் எனக்கு மேரேஜ் ஆகி 3 yrs ஆகுது. i got missed abortion. 1 yr ஆச்சு. அதுக்கு பிறகு செட் ஆகலை. இரண்டு பேருக்கும் எந்த பிராப்ளமும் இல்லை. இப்போ எனக்கு HCG Scan பண்ணி பார்த்ததில் slight air block இருக்கறது தெரிய வந்தது. அதுக்காக periods வர devry 10mg tablet குடுத்தாங்க.now 40days ஆச்சு still periods வரலை. டாக்டர்ட்ட கேட்டா வரும் வெயிட் பண்ண சொல்றாங்க. 36 daysla urine test எடுத்தேன் அதுவும் negativeவந்துடுச்சு. நான் pregenta இருக்க வாய்ப்பு இருக்கா?

யாராவது reply பண்ணுங்க pls.Scan பண்ணி பார்த்தா தெரியும் என்று சில பேர் சொல்றாங்க எத்தனை daysla பண்ணலாம்

Rad

u can wait and check after 45days

hi thanks sir

Rad

இன்னும் ஒரு வாரம் காத்திருந்து செக் செய்யுங்கோ.... நல்ல செய்தி சொல்ல வாழ்த்துக்கள்
ரொம்ப மனதை குழப்ப வேனாம்.... சந்தோசமா இருங்கோ.....

hi today i got my periods ma. pray for me will try in the next cycle

Rad

Dont worry god bless u

மேலும் சில பதிவுகள்