கர்ப்பம் இப்படியும் தெரியுமா?

என் கேள்விக்கு யாராவது விடை கொடுங்கள் தோழிகளே...எனக்கு 2மாதங்களாக periods வரவில்லை .4 times pregnancy testசெய்து பார்த்தேன்.negativethan.எனக்கு எப்பவும் normalperiods தான்.இந்த முறைதான் இப்படி .இது கர்ப்பமாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா?அல்லது நீர்க்கட்டியாக இருக்குமா?என் அம்மாscan பண்ணி பார்க்க சொல்றாங்க.சில பேருக்கு 3மாதம் நிறைந்த பிறகு கூட தெரியுமாம்.அப்படி யாருக்காவது,அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஏதேனும் அனுபவம் இருந்தால் சொல்லுங்கள் தோழிகளே..pcod என்றால் இப்படிதான் இருக்குமா.எனக்கு வேறு எந்த அறிகுறியும் இல்லை.please reply me

ellarum enge?online l yaarum illaya

Enakku therinthavaraikkum,appady kelvipadala ,,ethukkum doctoridam Check pannukappa ,,,gd Newsa irukka vazhthukkal.

thank you nikisha...prayer pannikonga

ஹாய் ஜெனிஃபர், நீங்க உடனே டாக்டர் கிட்ட போய் ஸ்கேன் பண்ணி பாக்கறது நல்லது..

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

அஸ்ஸலாமு அலைக்கும்.shabee,எப்படி இருக்கீங்க.நோன்பு எப்படி போய்ட்டு இருக்கு.in sha'allah,check பண்ணனும்.துஆ செய்ங்க.அல்லாஹ் எல்லாம் நன்மையாக்கித் தர போதுமானவன்.இது மாதிரி உங்களுக்கு தெரிஞ்சவங்க யாருக்காவது இருந்துருக்கா?

Pls wait and check god bless u by praveenjega

Haï Jennifer

Ennakku therintha akkavuku eppadi erunthiruku, utres tube la baby form aaki eruntha blood test, urine test ethulayum theriyathu scan la theriyum, Sila samayum scanlayum theriyathu, 3 maasam kalithuthan theriyum, 3 maasam kalithu baby utresku normal à vanthurum. So dont worry, neenga scan panni paarunga. Good news sollunga.

sure...ippave 2 months thaandiduchu.so ultrasound scan la theriyuma?paakkalama?

hai..enna ungala kanalayenu parthen.vera name la irukkeengala?kandippa.nan goodnewskagadhan pa wait panren..

ஜெனிபிர் , எதுக்கும் ஒரு ஸ்கேன் பண்ணி பருக. இவள நாள் தள்ளி போகாது, எதுக்கும் டாகடர் கன்சுல் பண்ணுக . ஆல் தி பெஸ்ட் .

மேலும் சில பதிவுகள்