பூண்டு சட்னி

தேதி: August 5, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (9 votes)

பூண்டு - ஒரு கப்
வரமிளகாய் - 10 (அ) காரத்திற்கேற்ப
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாயை நிறம் மாறாமல் வறுத்துக் கொள்ளவும்.
பின்பு பாதி கறிவேப்பிலையை பொரித்துக் கொள்ளவும். மீதியை தனியாக எடுத்து வைக்கவும்.
தக்காளியை எண்ணெயில் போட்டு தோல் பிரியும்வரை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
பூண்டை பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
வறுத்த அனைத்தையும் நன்றாக ஆறவிடவும். ஆறியதும் உப்பு, மீதமுள்ள கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். விரும்பினால் சிறிது புளி சேர்த்துக் கொள்ளலாம்.
சுவையான பூண்டு சட்னி தயார். கறிவேப்பிலை தோசைக்கு செய்து அசத்துங்கள்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

உமா அக்கா ஈஸி பூண்டு சட்னி சூப்பர்...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹாய் உமா, இதேபோல் தான் நானும் சட்னி செய்வேன். ஆனால் கருவேப்பிலை சேர்த்ததில்லை. கடைசி படத்தை பார்க்கும்போதே தெரிகிறது சட்னி நல்ல சுவையுடன் இருக்கும் என்று... செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.. எளிமையான குறிப்பிற்க்கு நன்றி..

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி,

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

முதல் பதிவிற்கு நன்றி கனி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ரொம்ப நன்றி ஷபி. செஞ்சுபாத்துட்டு எப்டி இருந்ததுன்னு சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

உமா பூண்டுசட்னினா எனக்கு ரொம்ப பிடிக்கும்,நல்லா செய்திருகீங்க,நானும் கருவேப்பிலை சேர்க்காமல் ஒரு துண்டு பெருங்காயத்தை பொரித்து போடுவேன்,அடுத்தமுறை இதை ட்ரை பன்றேன்.

Eat healthy

சூப்பரா இருக்கு :) அவசியம் ட்ரை பண்ணனும். நல்ல குறிப்புகளா கொடுக்கறீங்க... கலக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாராட்டுக்கு ரொம்ப நன்றி ரஸியா. செய்து பாத்துட்டு எப்டி இருந்ததுன்னு சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அக்கா ரொம்ப ரொம்ப நன்றி. வசிஷ்டர் வாயால பிரம்மரிஷி பட்டம்கிறது இதுதானா?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

Mmmmmmmmm....antha dosaiku thuniya ivaga...innum neram koodi varala dosai suda..sudum ivrum match panitu sollarom....superpa

Be simple be sample

தோழீ பூண்டு சட்னி சூப்பரா இருந்தது. அன்றே செய்துபார்த்தேன்.பட் பதிவு இப்போதான் போடமுடிந்தது...:-)

கண்டிப்பா செய்து பாருங்க ரேவதி சூப்பரா இருக்கும்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ரொம்ப நன்றி ரேணு.... செஞ்சு பாத்து பதிவு போட்டதுக்கு.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

உங்க பூண்டு சட்னி செய்தேன். வித்தியாசமான சுவையில் நன்றாக இருந்தது. நன்றி.

ரொம்ப நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

testy

Seidhu parthen, nalla erundhadhu

v
very super,thanks

நன்றி தோழிஸ்....

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

super recipe.

Pundu chutney was really very nice. I matched it with adai today really nice.