அன்பு தோழிகளே,
எனக்கு நாள் தள்ளி போயிருக்கு ஆனால் வயிறு லேசாக வலிக்கிறது. இது எதனால்? LMP: 4/7/13. எனக்கு ரெகுலர் பீரியட். பீரியட் வருவதற்க்கான எந்த அறிகுறியும் இல்லை. வயிறு வலியும் அந்த நேரத்தில் வருவது போல் அல்லாமல் வேறு மாதிரி இருக்கு. ஒவ்வொரு நிமிடமும் பயமாகவே உள்ளது. எங்கே பீரியட் வந்துவிடுமோனு.இது மாதிரி எப்பவும் இருந்தது இல்லை.வயிறு வலி இருந்தால் கர்பம் இல்லை என்று அர்த்தமா? மூன்று நாட்களாக வலி உள்ளது. லேசான வலி தான். இப்படி தான் இருக்குமா?
அஷ்விதா,
அஷ்விதா, பயப்படாதிர்கள்.இந்த மாதிரி இருக்கும்.நல்ல செய்தியாக இருக்கும்.மனதை போட்டு குழப்பிக்காதிங்க,சரியா
அன்புடன்,
சுபா
வாழ்க வளமுடன்.
Mary subha
Ok mary. பதில் அளித்தமைக்கு நன்றி.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
அஷ்விதா
அதையே பற்றி நினைக்காமல் வேற எதிலயாச்சும் கவனம் செலுத்துங்க. நிச்சயம் நல்லது நடக்கும். எனக்கும் அப்படி தான் இருந்தது. 10 நாள் கழித்து டெஸ்ட் செஞ்சு பாருங்க.வாழ்த்துக்கள்.
Hi ashvitha
dont get tension first its not good for health at this time b relax god bless u
ப்ளீஸ்...... எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்
ரஞ்சினி ரொம்ப நன்றி பா. நானும் அத பத்தி யோசிக்ககூடாதுனு தான் நினைக்கிறேன். ஆனால் முடியல. நா இந்த மாசம் தான் மலை வேம்பு ட்ரை பண்ணலாம்னு நெனச்சன். ஆனால் தள்ளி போயிருக்கு. நா ரொம்ப நம்பிக்கையா இருக்கன். ஏமாற்றத்த என்னால தாங்கிக்க முடியாது. ப்ளீஸ்...... எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
vishnusaran
thank you sir. நா ட்ரை பண்றேன்.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
Hi ashvitha
Dont try mam do that tits rite way pls
Hi ashvitha
we ll pray for u dont worry b happy
கண்டிப்பா. கவலைப்படாதீங்க.
கண்டிப்பா. கவலைப்படாதீங்க. நல்லதே நடக்கும்.அதே சமயம் எதுவாக இருந்தாலும் ஏத்துக்குற மனப்பக்குவமும் வேணும். சோ இப்போதைக்கு எதுவும் நினைக்காம எதாவது வேலை செய்யுங்க. நல்லா ரெஸ்ட் எடுங்க. நல்லா சாப்டுங்க. :)
thank you ranjini and
thank you ranjini and vishnu,
நீங்க சொல்ற மாதிரியே இருக்கன். நன்றி.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி