இனிய செய்தி தோழிகளே.................

அன்பு தோழிகளே,

எனக்கு நாள் தள்ளி போயிருக்கு ஆனால் வயிறு லேசாக வலிக்கிறது. இது எதனால்? LMP: 4/7/13. எனக்கு ரெகுலர் பீரியட். பீரியட் வருவதற்க்கான எந்த அறிகுறியும் இல்லை. வயிறு வலியும் அந்த நேரத்தில் வருவது போல் அல்லாமல் வேறு மாதிரி இருக்கு. ஒவ்வொரு நிமிடமும் பயமாகவே உள்ளது. எங்கே பீரியட் வந்துவிடுமோனு.இது மாதிரி எப்பவும் இருந்தது இல்லை.வயிறு வலி இருந்தால் கர்பம் இல்லை என்று அர்த்தமா? மூன்று நாட்களாக வலி உள்ளது. லேசான வலி தான். இப்படி தான் இருக்குமா?

வாழ்த்துக்கள் தோழி,உடம்ப பார்த்துக்கோங்க.

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

வாழ்த்துக்கள் அஷ்விதா

கலை

Congratulations friend! Enakum ipadithan irunthathu. Nan romba payanthu doctor kitta poi kettatharku payappada vendanu sonanga. Ipo en kulanthaikku 8 months ayiduchu. Happya irukirom. So don't worry. Eppavum happyave irunga. Eat healthy foods.

congrats all the best take care of ur health

Thank u so much...

ஹை அஷ்விதா ,வாழ்த்துக்கள் பா,ரொம்ப சந்தோஷமா இருக்கு
உடம்ப பாத்துக்கோங்க,நல்லா ஹெல்தியா சாப்டுங்க

Mary subha, Kalai, Nivi dev, Vishnu, Eshwari அனைவரின் அன்பான வாழ்த்திற்க்கு நன்றி......

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

உங்க பயத்த முதல விடுங்க , எல்லாம் நல்லதே நடக்கும். நல்ல ஓய்வு எடுங்கள்

வாழ்த்துக்கள்.

World is Round, Round is Zero, Zero in Nothing, Nothing is Life..........

ஹை அஷ்விதா ,வாழ்த்துக்கள் பா,ரொம்ப சந்தோஷமா இருக்கு
உடம்ப நல்லா பாத்துக்கோங்க,

அஷ்விதா எங்க ஸ்வீட்

சும்மா லாம் விட முடியாது ட்ரீட் கண்டிப்பா வேணும்

சிரிச்சா விட்டுருவோமா

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

Hai sister congratulations. Nalla healthyana food eduthukonga fruits niraiya sapidunga akka. Intha timela nalla arivu sampathapatta books padinga mind relaxa vachikonga. Eppavum happya irunga. Take care.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

மேலும் சில பதிவுகள்