இனிய செய்தி தோழிகளே.................

அன்பு தோழிகளே,

எனக்கு நாள் தள்ளி போயிருக்கு ஆனால் வயிறு லேசாக வலிக்கிறது. இது எதனால்? LMP: 4/7/13. எனக்கு ரெகுலர் பீரியட். பீரியட் வருவதற்க்கான எந்த அறிகுறியும் இல்லை. வயிறு வலியும் அந்த நேரத்தில் வருவது போல் அல்லாமல் வேறு மாதிரி இருக்கு. ஒவ்வொரு நிமிடமும் பயமாகவே உள்ளது. எங்கே பீரியட் வந்துவிடுமோனு.இது மாதிரி எப்பவும் இருந்தது இல்லை.வயிறு வலி இருந்தால் கர்பம் இல்லை என்று அர்த்தமா? மூன்று நாட்களாக வலி உள்ளது. லேசான வலி தான். இப்படி தான் இருக்குமா?

Hai sister congratulations. Nalla healthyana food eduthukonga fruits niraiya sapidunga akka. Intha timela nalla arivu sampathapatta books padinga mind relaxa vachikonga. Eppavum happya irunga. Take care.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

Hi sathya ma how r u da

bhuvana, subi, sathya, அனைவரின் அன்பான வாழ்த்திற்க்கும், அறிவுரைக்கும் மிக்க நன்றி........

subi..... ட்ரீட் தானே அன்போடு தர்றேன். வேண்டாம்னு சொல்ல படாது. ஆ............... காட்டுங்க? close பண்ணுங்க.... sweet நல்லா இருக்கா? நானே செய்தேன்?

friends.... எனக்கு ஒரு டவுட் நான் இப்போது எத்தனை வாரம்? கடைசியாக மாதவிலக்கான நாளை நாம் முதல் நாள் என்று கொள்ள வேண்டுமா? அப்படி என்றால் இது 6வது வாரமா? அல்லது இம்மாதம் தள்ளி சென்ற நாட்களை எண்ணி 11வது நாள் என்று சொல்ல வேண்டுமா?

My LMP: july 4, 2013.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

asvitha akka subiku mattum than sweet kodupengala.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

hai brother i'm fine. How r u?

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

Congratulations! Kastamana velai seiyatinka. Kavanama irunka. Sattana food sabidunka. Soodai undu panra item sappida venda. Ithu unkaluku 43 avathu nal. Last period date il irunthu tan kanaku pannanum.

Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband

அஸ்விதா வெரி ஹாப்பி பா

இது வரைக்கும் லைப்ல இது மாதிரி ஸ்வீட் சாப்பிட்டதே இல்ல

நீங்க லே கஸ்ட பட்டு செய்தது ல
ரொம்ப நல்லா இருந்தது பா

ஊட்டி விட்டதால இன்னும் ரொம்ப நல்லா இருந்தது பா

சத்யா நீ வேற நான் வேறவா
நான் சாப்பிட்டா நீயும் சாப்பிட்ட மாதிரி தான் பா

அஸ்விதா உங்க மெயில் ஐடி கொடுங்க பேசலாம்

ஈஸ்வரிமஞ்சு கிட்ட உங்க
மெயில் ஐடி இருக்கா

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

நீங்க மனதை போட்டு குழப்பி கொள்ளாமல் இர்ருங்கள் . நீங்கள் ஒரு Pregnancy Test Kit வாங்கி செக் பண்ணி பாருங்கள்

அஷ்விதா , ரொம்ப சந்தொஷம் பா.உடம்பை நல்ல பார்துகொங்க.நல்லா சாப்பிடுங்க.

இது உங்களுக்கு 6வது வாரம். LMPயில் இருந்து கணக்கு எடுக்க வேண்டும். மேலும் சந்தேகம் இருந்தால் கூகிலில் “Pregnancy calculator" என தட்டி தேடுங்கள். நிறைய தளங்கள் கிடைக்கும். உங்க LMP கொடுத்தா எப்ப ஹார்ட் பீட் துவங்கும், எப்ப டெலிவெரி எல்லா தகவலும் முழுமையா கிடைக்கும். நல்லபடியாக பிள்ளையை பெற்றெடுக்க பிராத்தனைகள், வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்