தோசை வார்க்க

தோசை நான் ச்டிக் பானில் வார்க்க விருப்பமில்லை. என்ன செய்யலாம்? நான் அமெரிக்காவில் உள்ளேன். Please provide your suggestions friends.

வால்மார்ட்டில் இரும்பு கல் கிடைக்கிறது...அதில் தோசை, சப்பாத்தி எல்லாம் நல்லா வருது..தேடி பாருங்க...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும். மிக்க நன்றி.முன்பு இதே கல்லை வாங்கி உபயோகித்து இருக்கிறேன். என்ன தவறு செய்தேன் என்று நாபகம் இல்லை. இந்த கல்லை எப்படி maintain பண்ணுவது? Raji, innikku nondhu noodles agi ullen. Ungal vasagam thannambikkai kodukiradhu.

தோசை கல்லில் எண்ணெய் தடவி அடுப்பில் மிதமான தீயில் 30 நிமிடங்கள் 2 நாள் வைத்து எடுங்கள். பின்பு தோசை நன்றாக வரும். ரொட்டி சுட இதே கல்லை பயன்படுதாதீர்கள்.

இரும்பு தோசைக்கல்லை கழுவிய உடன் நன்கு துடைத்து ஒரு துளி எண்ணெய் தடவி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் துரு பிடிக்கும். Preseson செய்த கல்லை non-stick panஐ போல் சுத்தம் செய்ய வேண்டும்.

விஜி, அனி மிக்க நன்றி.

வெண்டக்காய் சுருள வதக்க எந்த cast iron பயன்படுத்தலாம்? முடிந்தால் எதாவது links அனுப்பி விடுங்களேன். நான்-ச்டிச்க் , செராமிக் இரண்டுமே வேண்டாம். வில்லியம்ஸ் Sonama , வால்மார்ட் எது வேண்டும் என்றாலும் பரவாயில்லை.

மேலும் சில பதிவுகள்