மார்பு வலிக்கிறது உதவவும்

என் பிரியட் தேதி 24 எனக்கு 10 ல் இருந்தே ஒரே மார்பு வலி இது கர்பத்திர்கு அறிகுறியா? இல்லை வேறு எதும் பிரச்சனையா தயவு செய்து எனக்கு பதில் சொல்லுங்க தோளிகளே

நாள் தள்ளிருக்கா? குழந்தைக்கு முயற்சிக்கறீங்களா? பொதுவா மாசமாசம் இப்டி வலிக்குமா?

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

Ennutaiya periyats date jun 13 ana enakku may 27 erunthu vali erukku
Athukku karanam solluka please

Prolactin hormoneஅதிகம் சுரப்பதால் பத்து நாட்கள் முன்பு இருந்து வலி இருக்கும்.. இது நார்மல் தான்..
வலி அதிகமாக இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்து பார்த்து விடுங்கள்..

Pregnancy appo ate vayiru valikkuma

Pain erukkum enakkum erukku dr kitta kettappa sonnanga Ethu normal pain tha nu ungalukku romba pain eruntha dr kitta poi parunga Nenga pregnant ah erukingala

மேலும் சில பதிவுகள்