ஹாய் ஃபிரண்ட்ஸ்

எல்லோரும் நலமா.. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் அதை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.. என் திருமண வாழ்வில் வந்த அத்தனை துன்பங்களும் தீர்ந்து விட்டது..

நல்லது,உங்களுக்காக பிரார்த்தனை செய்தேன்,கடவுள் நல்வழி காட்டியதற்கு நன்றி,மகிழ்ச்சியாக இருங்கள்.

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

ஹை ஃபரி,
கண்டிப்பா எல்லா துன்பமும் ஒரு நாள் இன்பமா மாறும்,மா
இதே மகிழ்ச்சியுடன் , இருக்கனும் டா,நீங்க 2 பேரும்,

Hi,
என்ன நியாபகம் இருக்கா? நல்லவங்களுக்கு எவ்ளோ துன்பம் வந்தாலும் பனி போல கறைந்து போய்டும் Fari. . .
இனி முன்னவிட அன்போடு இருங்க. BE happy. . .

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

மிக்க நன்றி எப்படி இருக்கீங்க?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ரொம்ப நன்றி கண்டிப்பா இருப்போம் டா

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

என்ன டா இப்படி கேட்டுடீங்க நான் உங்கள மறப்பனா? எப்படி இருக்கீங்க? எதாவது நல்ல செய்தி இருக்கா டா?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஆமாம் பா. நா கன்சீவ்வா இருக்கன். 50days ஆகியிருக்கு.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

இதே சந்தோஷம் உங்கள் வாழ்வில் தொடர்ந்து நிலைத்திருக்க என் நல்வாழ்த்துக்கள் டா...

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

ரொம்ப ரொம்ப சந்தோஷம் டா.. என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உடம்ப நல்ல பாத்துக்கோங்க அழகான ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுங்க பா

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

எப்படி இருக்கீங்க? ரொம்ப நன்றி டா..

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மேலும் சில பதிவுகள்