உதவி செய்யுங்கள்

என் ஐந்து மாத குழந்தையின் பின் கழுத்து தலையில் எதிர் எதிர் பக்கத்தில் சிறிய நகரும் கட்டிகள் (moving lumps) உள்ளது. அதனால் நான் மிகவும் கவலைப்படுகிறேன்.எனக்கு யாராவது உதவி செய்யுங்கள்.

என்ன உதவி செய்ய வேண்டும் நல்லமருத்துவமனை வேண்டும்மா'
ரத்தம் வேண்டும்மா என்ன குருப்பு MAM திருச்சி SMS.8489302969

NAAL VARAUU

i checked doctor. That is no problem. It is normal only.

மேலும் சில பதிவுகள்