ஹாய் தோழி,
எனக்கு 18.07.2013 periods date, இன்னும் Periods ஆகல. கார்டு டெஸ்ட் எப்ப பண்ணனும், கர்ப்துக்கான அறிகுறி ஏதும் தெரியல, என்னக்கு ரெகுலர் periods தான் , குழப்பமா இருக்கு. என்னக்கு ஹெல்ப் பண்ணுக தொழிஷ். நான் என்ன பண்ணறது தெரியல

ஹாய் savitha அக்கா
எப்படி இருக்கீங்க? medical ஷாப் ல home pregnancy kit கிடைக்கும் அத வாங்கி நீங்க வீட்லயே டெஸ்ட் பண்ணிக்கலாம்... அதுலயே maximum உங்களுக்கு result கிடைச்சுரும்... அதுல result ஒழுங்கா கிடைகலனா இன்னும் ஒரு 5 நாள் வெயிட் பண்ணி திரும்ப டெஸ்ட் எடுத்து பாருங்க... எல்லாம் நல்லதாவே இருக்கும்... all the best...
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
fridha
ஹாய் fridha
உங்கள் பதிலுக்கு நன்றி . கார்டு டெஸ்ட் பண்ணி பகறேன்.
B.savitha
40 days anathum check panni parunga all the best