தேதி: August 26, 2013
விரும்பிய நிற ட்யூப் பீட்ஸ்
விரும்பிய நிற சம்கி
குந்தன் ஸ்டோன்
நூல்
மெல்லிய ஊசி
எம்ப்ராய்டரி ஃப்ரேம்
விருப்பமான துணி
ப்ரேமில் துணியை பொருத்தி டைட் செய்து கொள்ளவும். படத்தில் உள்ள டிசைனையோ அல்லது விருப்பமான டிசைனையோ துணியில் வரையவும்.

படத்தில் உள்ளவாறு பூவிதழின் ஓரத்திலிருந்து நடுப்பகுதி வரை கீழிருந்து மேலாக ஊசியை விட்டு பீட்ஸ் மற்றும் சம்கி வைத்து தைக்கவும். (இரு ஓரங்களிலிருந்தும் இதேபோல் தைக்கவும்).

இதேபோல் இதழின் நுனி வரை தைத்துக் கொள்ளவும்.

மற்ற இதழ்களிலும் இதே முறையில் பீட்ஸ் மற்றும் சம்கி வைத்து தைத்துக் கொள்ளவும்.

பிறகு பூவின் நடுவில் ஒரு குந்தன் ஸ்டோன் வைத்து தைக்கவும்.

கொக்கி போல வரைந்துள்ள வளைவுகளில் சம்கியை ஒன்றன் பின் ஒன்றாக வைத்து தைத்துக் கொள்ளவும்

வளைவுகளின் பக்கத்திலுள்ள இதழ் போன்ற டிசைனில் ஏற்கனவே தைத்தது போல பீட்ஸ் மற்றும் சம்கி வைத்து தைக்கவும். அதன் நடுவில் ஒரு குந்தன் ஸ்டோன் வைத்து தைக்கவும்.

புடவை அல்லது சுடிதாரை க்ராண்ட் லுக்காக மாற்ற சிம்பிள் & ப்யூட்டி பீட்ஸ் வொர்க் ரெடி.

Comments
ஹாய் சஹானா, அஸ்ஸலாமு
ஹாய் சஹானா, அஸ்ஸலாமு அலைக்கும்.. உங்களோட பீட்ஸ் வொர்க் ரொம்ப நல்லா இருக்கு மா.. வாழ்த்துக்கள்.. :)
காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!
sahana
அருமையா செய்திருக்கீங்க சஹானா,கலர்ஸ் சூப்பர்
Eat healthy
Hi parvin-Design super
Hi parvin
Design Simply super & easy
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
beads work
migaum azhagaga irukkirathu nanri thamizhil eppadi adippadu yannru theriyavillai
சஹானா
பீட்ஸ் வொர்க் ரொம்ப அழகா இருக்கு சஹானா.வாழ்த்துக்கள்
Kalai
சஹானா
டிசைன் ஒற்றை நிறத்தில் வெகு அழகாக வந்திருக்கிறது.
- இமா க்றிஸ்
பீட்ஸ் வொர்க்
டிசைன் ரொம்ப அழகா இருக்கு.
அன்பே கடவுள்.
சங்கரேஸ்வரி.
சஹானா
பீட்ஸ் வொர்க் டிசைன் சூப்பர். வாழ்த்துக்கள்.
அன்புத் தோழிகளுக்கு நனறி
எனது பீட்ஸ் வொர்க்கை பார்த்து பாராட்டி கருத்து தெரிவித்த தோழிகளுக்கு மிகவும் நன்றி.
''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.
ஹாய் சஹானா அஸ்ஸலாமு அலைக்கும்
ஹாய் சஹானா அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுடைய கைவேலை சூப்பர்
இறைவன் மிக உயர்ந்தவன்
வணக்கம் தோழி. நான் இந்த
வணக்கம் தோழி. நான் இந்த பகுதிக்கு புதியவள்,தங்களின் பீட்ஸ் டிசைன் மிகவும் அருமை.
nice
nice