இன்று எனக்கு 58வது நாள்.டாக்டரிடம் சென்றேன்.அவர் எனக்கு மறுபடியும் நீர்க்கட்டி வந்துள்ளது என்று கூறினார் .மாத்திரை கொடுத்தார். இயற்கை உணவில் ்.இதற்கு தீர்வு உண்டா ?நான் என்ன செய்ய வேண்டும்?கல்யாணம் ஆகி 1 1/2 வருடம் ஆச்சு .உறவினர் என்னை காயப்படுத்திக் பேசுகின்றனர்.
்.எனக்கு அழுகையா வருது தோழிகளே!
Hi Akhila Sree
Hi Akhila Sree ungal pathivai parthen first neerkatti enpathu oru noi alla athu oru kurai paduthan athai elithil kunapaduthalam tablet sapiduvathi veeda eyarkai muraiyil athai kunapaduthuvathey nallathu ungaludaya height weight enaku theriyathu first ungal height ku undana weight erukiratha allathu athikamaga erukiratha enpathai parungal neerkatti erunthu clear aki karpam tharithavarkalai nan en anupavathil parthu erukiren so ethu clear pannakudiyathu than aluvathinal enna akivida pogirathu so dont cry thairiyamaka erungal..god is great all the best
kavalipadavendam,athika edai
kavalipadavendam,athika edai irunthal kurikkavum.
Hi Remitha kumar
aruthaluku nanri
sree
tholi dont feel uravinaral namaku entha labamum illai kavulai pray pannuga pa nanum athai than panaren
hi
Hai akhila
ஒன்னும் feel பன்னாதிங்க பா. மலை நெல்லி (காட்டு நெல்லி) ஜூஸ் குடிங்க. எனக்கு 1 1/2 வருடம் குழந்தை இல்லை. நீர் கட்டி operation தான் பன்னனும் னு சொல்லிட்டாங்க. அப்புறமா தான் காட்டு நெல்லி ஜுஸ் குடித்தேன். இப்ப எனக்கு 7 மாதத்தில் குழந்தை உள்ளது. செய்முறை: 1 நெல்லி எடுத்து தண்ணீர் விடாமல் அரைத்து சாறு பிழிந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். 1/4 டம்ளர் தான் வரும் பா. நான் இதை 3 மாதம் குடித்தேன். 4 மாதம் குழந்தை நின்று விட்டது. இதை யாரும் care பன்னுரது இல்லை மா. நீங்களாவது தொடர்ந்து குடிங்க பா. சீக்கிரம் நல்ல விசயத்தை என் கூட சேர் பன்னிக்கோங்க.
என்றும் அன்புடன்,
பிருந்தாஜாண்வசீ
HI Brintha
My Name is jothi,yenaku marraige aaki 1 year 7months aakuthu.naanga one year ah baby ku try panrom pa.intha juice ah yeppa kudikkanum yethavathu varaimurai irukutha?illa yeppa venumnaalum kudikkallaama?please reply to me.
hi
hi i AM ANANDHI MALAI NELLI YEPUDI IRUKUM ATHA YEPA YEPA KUDIKANUMNU SOLUINGA NANUM TRY PANDREN
நன்றி தோழிகளே
எனக்கு ஆறுதல்படுத்திய உங்கள் அனைவருக்கும் நன்றி .எடை குறைக்க &நெல்லி சாறுகுடிக்க முயற்சி செய்கிறேன்.
தோழிகளே
jothi, ramya
எனக்கு இது நீர் கட்டி யை குணபடுத்தியது. உங்களுக்கு என்ன பிரச்சனை. அதுக்கு இது தீர்வாகுமானு தெரியலேயே.
என்றும் அன்புடன்,
பிருந்தாஜாண்வசீ
hai akhila sree
Kavalai padathinga neer kattiku malai vembu juice kudinga pa kantippa ungalukku
Next month Kuzhanthai pirakkum ithu unmai pa naa romba news la padichirukken pls try pannunga
Period timela 3days morning 5 manikku verum vaitril kudikkanum pa try pannukka ok va all the best