ஹாய் friends எனக்கு thyroid problem உள்ளது அதற்கு daily tablet எடுத்துக்கொன்டு இருக்கிறேன் அதன் அளவு normal க உள்ளது. ஆனால் எனக்கு prolactin harmoneஅதிகமாகவுள்ளது.மற்றைய டெஸ்டுகள் அனைத்தும் normal வே உள்ளது.prolactin harmone அதிகமாக இருந்து treatment எடுத்து கர்ப்பமானவர்கள் எனக்கு ஆலோசனை தாருங்கள்? please friends? and any natural food to reduce prolactin harmone?