5 மாத குழ்த்தைக்கு உதவுங்கள்!

என் மகனுக்கு 5 மாதம் ஆகிறது. இதுவரை தாய்ப்பால் மட்டுமே. சில நாட்களாக பகலில் நெஸ்டம் கொடுத்தேன். நேற்றிலிருந்து பால் குடிக்காமல் அழுகிறான்.
மலமும் இறுகி மூன்று நாட்களுக்கு ஒருதடவைதான் போகிறான்.

என்ன செய்வது, என்ன உணவு கொடுப்பது? ஆலோசனை சொல்லி உதவுங்கள் தோழியரே..

-காளிஸ்

6 month varai neenga feed pannalam. Niraya leasana hot water kodunga, bonnisan kodunga motion sariya pogum. Baby ku 20 mins mothers milk feed pannunale sariyagidum.

மேலும் சில பதிவுகள்