அன்புள்ள தோளீகல்லெ

அன்புள்ள தோளீகல்லெ என் பெயர் சுதா நான் saudi la உள்ளென் எனக்கு திருமணாம் ஆகி 1 1/2 year ஆகுது இன்னும் குழந்தை இல்ல எனக்கு before marriage period regular ஆனால் after marriage weight athikam athanal regular இல்ல எனக்குna last 5 month metformin,folic acid எடுதுகரென் ippa last month ரெகுலர வந்துருசு 30daysல..இப்ப என் அட்த நாட்டு மருந்து சாப்பட சொல்ல்ரங ரென்டைஉம் ஒன்ன சாப்படலம... அப்பரம் next month enakku period correcta varuma

//ரென்டைஉம் ஒன்ன சாப்படலம...// வேண்டாம். பிறகு ஏதாவது ஆனால் மாற்றுத் தீர்வுக்கு இரண்டுக்கும் நடுவில் அல்லாட வேண்டும். பிடித்த ஏதாவது ஒரு மருத்துவ முறையை மட்டும் பின்பற்றுங்கள்.

‍- இமா க்றிஸ்

any one type of medicine is better

thanks ma next month period correcta varumanu theriyala

நன்றி , ஆனால் அடுட்த்த சரியா வருமா பா

நீங்க weight அதிகம் நு சொல்லிருகீங்க இல்ல,முதல்ல weight குறச்சாவே பீரியட் ரெகுலர் ஆகும் பா,டாக்டர் கிட்ட போனாலும் அவங்களும் இப்படி தான் பா சொல்லுவாங்க,& எதாவது ஒரு முறைப்படி மட்டுமே மருந்து எடுக்கவும்,இரண்டும் மிக்ஸ் பன்ன ப்ராப்லம் ஆகும் பா,எனக்கு தெரிஞ்ஜது சொன்னேன்,

உங்க கேள்வி... //அடுட்த்த சரியா வருமா// புரியவில்லை.
எனக்கு இதுபற்றி விபரம் தெரியாது சகோதரி. ஆனால் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் இரண்டு விதமான மருத்துவ முறைகளை ஒன்றாகப் போட்டுக் குழப்புவது நல்லதல்ல என்பது மட்டும் தெரியும். உடம்பைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு எந்த முறை மருந்து சரியாகப் படுகிறதோ அதை மட்டும் எடுங்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை.

‍- இமா க்றிஸ்

நன்றி imma,last period சரியா வந்துச்சு, அதே போல அடுத்த period சரியா வருமானு கேக்குரேன் pa nametformin eduthukaren 5 montha athaa...

நன்றி manju

மேலும் சில பதிவுகள்