குழந்தைக்கு பூச்சி மருந்து

என் குழந்தைக்கு 3 வயது ஆகிறது.அவள் சில நாட்களாக வயறு வலிக்கிறதுனு சொல்கிறாள்.ஆனால் நன்றாக சாப்பிடுகிறாள்,விளையாடுகிறாள்.இதுவரை அவளுக்கு பூச்சி மருந்து கொடுத்தது கிடையாது.என் மாமியார் பூச்சி மருந்து கொடுக்க வேண்டும் சொல்கிறார்கள்.நான் டாக்டரிடம் கன்சல்ட் பன்னிட்டு தான் கொடுப்பேனு சொல்கிறேன்.வயிற்றில் பூச்சி இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது. அவளுக்கு தினமும் கிரைப் வட்டர் கொடுக்க சொல்கிறார்கள்.நான் வாரத்திற்க்கு 2 முறை கொடுப்பேன்.கிரைப் வட்டர் தினமும் கொடுக்க வேண்டுமா? பதில் சொல்லுங்கள் ப்ளீஸ்.

//டாக்டரிடம் கன்சல்ட் பன்னிட்டு தான் கொடுப்பேனு சொல்கிறேன்.// அதுதான் நல்லது.
நிச்சயம் பூச்சி என்று தெரிந்தால், கெமிஸ்ட்டிடம் கேட்டுப் பாருங்கள். Vermox கொடுப்பார்கள்.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா உங்கள் பதிலுக்கு. கிரைப் வாட்டர் தினமும் கொடுக்கவேண்டுமா?

மேலும் சில பதிவுகள்