ப்ரைடல் மெஹந்தி டிசைன் - 2

தேதி: September 10, 2013

5
Average: 4.2 (22 votes)

 

மெஹந்தி கோன்

 

ஆள்காட்டி விரலிலிருந்து டிசைன் வரையத் தொடங்கவும். படத்தில் உள்ள டிசைனை விரலின் நுனியில் வரையவும்.
அதே டிசைனை அந்த விரலின் கீழ் பகுதியில் இதேபோல் எதிர்திசையில் வருமாறு வரையவும்.
பிறகு அதே டிசைனை மற்ற விரல்களிலும் வரைந்து கொள்ளவும்.
படத்தில் உள்ளது போல் ஆள்காட்டி விரலின் கீழ் பகுதில் ஒரு மாங்காய் டிசைன் வரைந்து அதனுள்ளே விருப்பமான டிசைன்ஸ் வரைந்து நிரப்பவும்.
மாங்காய் டிசைனைத் தொடர்ந்து படத்தில் உள்ள டிசைன்ஸை நெருக்கமாகவும், மெல்லியதாகவும் வரையவும்.
மீதமுள்ள இடங்களில் கொக்கி டிசைன்ஸ் வரைந்து முடிக்கவும்.
சிம்பிளான, லுக்கான ப்ரைடல் மெஹந்தி நம் கையில்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹாய் சஹானா, அசத்தறீங்க.. ரொம்ப நல்லா இருக்கு உங்க டிஸைன்ஸ் எல்லாம்.. வாழ்த்துக்கள்...

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

சஹானா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு டிசைன், இப்பவே பழக்கி வைச்சுக்கனும் தீபாவளிக்கு போட்டுக்க, போட்டோ எடுத்துறுக்கறது சூப்பர்ங்க க்ரீன் பின்னணில கைல மருதாணி அருமைங்க.

ஈஸியான டிசைன் வரைவதற்கும் ரொம்ப சுலபம் அழகா இருக்கு சஹானா. வாழ்த்துக்கள்.

மிகவும் நன்றி ஷாபி.

''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.

thankyou very much umaguna.

''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.

thankyou so much vinoja plz keep encourage me.

''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.

நல்ல டிசைன்... அழகாய் இருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க மெஹந்தி டிசைன் ரொம்ப அழகா இருக்கு...

-> ரம்யா

அழகாக இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

ஹாய் பர்வின்,டிசைன் ரொம்ப அழகா தெளிவா நேர்த்தியா போட்ருகீங்க

Eat healthy

design nalla iruku.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

அழகான டிசைன்.வாழ்த்துக்கள் சஹானா :)

Kalai

very nice...

Thatchi

வாவ்வ் :) மிக மிக அழகா இருக்கு மெஹந்தி டிசைன் :) வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நேர்த்தியான அழகு டிசைன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Vaalthukal.super ra irukku . na arusuvaiku pudusupa.

fantastic friend

ramba nalla eruku

Hai sahana Simply Super, nan eppadi tamilil therivikka??? Please sollunga

தமிழ் எழுத்துதவி endru kele ullathu parungal athai use pannungal

Every one learn to very easy ....Thank u...Design is very nice.............

VERY NICE. I WILL TRY NOW

ithuvm kadanthu pogum

good