பதில் கூறுங்கள் சகோதரிகளே

எனது மகளுக்கு 8 வது மாதம் தொடங்கி உள்ளது. அவள் இப்போது தான் கவிழ தொடங்கி உள்ளாள். கவிழ்ந்து தானாகவே நிமிரும்போது பின் தலை தரையில் அடிக்கடி இடித்து கொள்கிறது. இதனால் அவளுக்கு எதெனும் problem வருமா?

மேலும் அவள் இப்போது தான் கவிழவே ஆரம்பித்திருக்கிறாள். எனில் உக்காருவதற்கு எத்தனை மாதங்கள் ஆகும்.

அவளுக்கு சத்தான உணவு வகை கூறுங்கள்?

பல் சீக்கிரம் முளைக்கவும் அறிவுரை தாருங்கள்.

please yaarenum pathil; kooorungal...

மேலும் சில பதிவுகள்