வணக்கம் friends, என்னக்கு 21/2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது . நாங்கள் 2வது குழந்தைக்காக 1வருடமக முயற்சித்து வருகிறோம். என்னுடையிய கடைசி மாதவிடாய் தேதி 12.8.13. நான் இன்னும் periods ஆக வில்லை . நான் எப்போது pregnancy test செய்வது . உதவுங்கள் please......
Pregnancy
Today I'm doing the test but result is negative. Pls answer pannuga
டாக்டரையே கன்சல்ட் பண்ணுங்க
டாக்டரையே கன்சல்ட் பண்ணுங்க அக்கா. பயப்படாதீங்க.
உறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்
its better to consult
its better to consult docotor...all the best for yout second child
Pregnancy test
hi, குழந்தைக்காக 1வருடமக முயற்சித்து வருகிறோம். என்னுடையிய கடைசி மாதவிடாய் தேதி 11.8.13. நான் இன்னும் periods ஆக வில்லை . நான் எப்போது pregnancy test செய்வது . உதவுங்கள் please......
rajeswari
இப்ப டெஸ்ட் பண்ணிப்பார்க்கலாம். ரிஸல்ட் தெரியும். நான் 3 நாள்லயே டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன். positive ன்னு வந்தது. நீங்களும் ட்ரை பண்ணுங்க. நல்லதே நடக்கும். ரிசல்ட் என்னன்னு எனக்கும் கண்டிப்பா சொல்லுங்க. டென்ஷன் வேண்டாம். all the best.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
Uma akka
வணக்கம் உமா Akka , என்னக்கு இன்னும் periods வரவில்லை இடது பக்கம் அடி வயிறு, மற்றும் முதுகு வலி இருக்குது . அப்படி என்ட்ரல் நான் கர்பமா? HPT test Monday செய்தபொது negative என்ட்ரு வந்தது. இப்பொழுது நான் என்ன செய்வது? Plsss help me friends.
hi,
ippa test pannalam frnd.
Muthumari
Seethalakshmi
வணக்கம் சீதா. உங்க last period date என்ன? நீங்க test பண்ணும்போது எத்தனையாவது நாள்? 40 நாள் முடிந்த பிறகு ஒரு தடவை test பண்ணிப் பாருங்க அப்பவும் negative வந்தா doctor consult பண்ணுங்க.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
Hi Uma
வணக்கம் Uma Akka, My last period date is 12.8.13. Monday morng test பண்ணேண். எப்படி நாட்களை கணக்கிடுவது?
Seethalakshmi
வணக்கம் சீதா. last period dateல இருந்து count பண்ணணும். இன்னைக்கு உங்களுக்கு 40 நாள் ஆகுது. test பண்ணிப் பாருங்க. வாழ்த்துக்கள்.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா