என் தங்கச்சிக்கு பெண் குழந்தை பிறந்துற்க்கு

என் தங்கச்சிக்கு பெண் குழந்தை பிறந்துற்க்கு

ya allah. ellam iraivanin seyal. unka sis ku en heartly wishes. female child very lucky 4 ur sis. en sisterku inaiku than foli.study mudichurukku ok nu dr sollitanka. neenkalum pray panunka aval conceive aga.

அல்ஹம்துல்லில்லாஹ் ரொம்ப சந்தோசம் நார்மல்தானே உங்க தங்கசிக்கு என் வாழ்த்துக்கள்

இல்ல ஆப்ரேசன் தான் அவ வலிலே அழுவுற என்னாலே பாக்க முடியலே நான் அவளையும் குழந்தையும் skype லே பார்தேன்

பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது

மேலும் சில பதிவுகள்